Educational Welfare.

Showing posts with label வபாத் செய்திகள். Show all posts
Showing posts with label வபாத் செய்திகள். Show all posts

வெள்ளானைக் கோட்டை செல்லம்மாள் ஆச்சா அவர்களின் வபாஃஅத் செய்தி


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

வெள்ளானைக் கோட்டை சண்முகதேவர் தெருவைச்  சேர்ந்த நமது சபையின்  செயலர் அவர்களின் தாயாரின் அம்மாவும்,  வெள்ளானைக் கோட்டை மர்ஹும். மசூது மரைக்காயர் அவர்களின் மனைவியும், இப்ராஹிம் மூஸா மற்றும் ஹமிதா  பீவி அவர்களின் தாயருமான  மர்ஹுமா  செல்லம்மாள் ஆச்சா அவர்கள் 12/09/2025 வெள்ளிக்கிழமை  மதியம் 12 :48 மணியளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு வெள்ளானைக்கோட்டையில் வைத்து நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக !!!

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! 

இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! 

இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! 

இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! 

இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! 

வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!   

இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!

அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!

பொறுமையை தருவாயாக! 


ஆமீன். ஆமீன்...

Share:

நமது துபை அல்அமீன் ஜமாஅத்தின் செயலர் மவ்லானா அவர்களின் மனைவியின் ஆச்சா மர்ஹுமா கமீது அம்மாள் என்ற முகமது ஹமீது பீவி ஆச்சா (ஊத்துமலை) அவர்களின் வ‌ஃபாத் செய்தி:-


ஊத்துமலை பள்ளிவாசல் தெருவைச்  சேர்ந்த நமது சபையின்  செயலர் அவர்களின் மனைவியின் ஆச்சாவும், நம் சபையின் உறுப்பினர் ராமையன்பட்டி S.முகைதீன் ஹுசைன் அவர்களின் ஆச்சாவும்,  ஊத்துமலை மர்ஹும் மீ.சேக் மைதீன் மரைக்காயர் (முட்டாய் காரப்பா) அவர்களின் மனைவியுமான, மற்றும் நம் சபையோரின்    ஆச்சாவாகிய  *மர்ஹுமா  மீ.சேக் மைதீன் மரைக்காயர் (முட்டாய்காரப்பா) அவர்களின் மனைவி சே.கமீது அம்மாள் என்ற முகமது ஹமீது பீவி* அவர்கள் 24/01/2025 வெள்ளிக்கிழமை ஆகிய இன்று அதிகாலையில் 3;30am மணியளவில் வ‌ஃபாத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக !!!

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! 
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! 
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! 
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! 
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! 
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!   
இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!
பொறுமையை தருவாயாக! ஆமீன். ஆமீன்..

இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஊத்துமலை மீராசாகிப் (ஷாஃபி) ஜுமுஆ பள்ளிவாசலில் வைத்து ஜனாஸா தொழுகை நடைபெறும். அதைத் தொடர்ந்து அவர்களின் மண்ணறை & மறுமை வாழ்க்கை சிறக்க துஆ செய்து நல்லடக்கம் செய்யப்படும்..

அவர்களின் மண்ணறை & மறுமை வாழ்க்கை சிறக்க துஆ செய்யுங்கள்.

அவர்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் பிழை செய்து இருந்தால் மன்னித்து அவர்களை மீது கருணை காட்டுங்கள்.  

انا لله وانا اليه راجعون 

அல்லாஹ் ﷻ அவர்களை எவ்வித கேள்வி கணக்கின்றி சிரித்த முகத்துடன் சுவனத்தில் நுழைய வைப்பானாக...!!  ஆமீன்...

அல்ஹம்துலில்லாஹ் நமது ஆச்சாவிற்கு எந்தவித குறை இல்லாமல் இறுதி கடமைகளை இனிதாக நிறைவு செய்து விட்டோம் அல்ஹம்துலில்லாஹ். 

நாளை நடைபெற இருக்கும் கத்தபாத்திஹா ஆச்சாவின் குடும்பத்தினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னால் இறந்த [06-01-2025‍‍] Abu Dhabi  மண்டல பொறுப்புதாரியான‌ N.முகம்மது கனி  குட்டி  (சோலைசேரி)  அவர்களின் சகோதரியின் மகன் மர்ஹும் முகம்மது இஸ்மாயில் (பட்டானி)  அவர்களுக்கும், இன்று இறந்த [24-01-2025‍‍] ஊத்துமலை மர்ஹும் மீ.சேக் மைதீன் மரைக்காயர் (முட்டாய்காரப்பா) அவர்களின் மனைவி சே.முகமது அம்மாள் என்ற முகம்மது ஹமீது பீவி அவர்களுக்கும் + மேலும் நம் உறவுகளில் யாரேனும் இறந்ததிருந்தாலும் அவர்களுக்காக வேண்டி வருகிற _[பிப்  01] - ஆம் தேதி   ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பின் கீழ் நம் உறவுகள் சந்திப்பு நிகழ்சியில் வைத்து நம் மன்றத்தின் சார்பாக காயிப் ஜனஸா தொழுகை நடத்தி நன்மைகள் சேர்த்து வைக்க நிர்வாக குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு  
செயலர்.

.
Share:

*நமது துபை அல்அமீன் ஜமாஅத்தின் துணைத் தலைவர் : M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை) அவர்களின் தாயார் மர்ஹுமா காதர் பீவீ ஆச்சா அவர்களின் வபாத் செய்தி:-*




ஊத்துமலை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நமது சபையின் துணைத் தலைவர் : M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை) அவர்களின் தாயாரும், நமது சபையின் மூத்த உறுப்பினர்களாகிய‌ நாகூரான் சாச்சா, காதர் சாச்சா [வெள்ளானைக்கோட்டை] அவர்களின் ஆச்சாவுமாகிய, மற்றும் நம் சபையோரின் ஆச்சாவாகிய *மர்ஹுமா காதர் பீவீ ஆச்சா* அவர்கள் 23/12/2024 திங்கட்கிழமையாகிய இன்று 4 மணியளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக!. 

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!.
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! 
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! 
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! 
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! 
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!   
இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!
பொறுமையை தருவாயாக! ஆமீன்.ஆமீன்
Share:

அருளாச்சி ஹாஜி. சேக்மைதீன் மரைக்காயர் அவர்களின் மனைவி முஸ்லிஹ் பேகம் மர்ஹுமா அவர்களின் வபாத் செய்தி:-


அருளாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முன்னாள் ஜுமுஆ பள்ளியின் ஜமாஅத் நிர்வாக தலைவர் ஹாஜி. சேக் மைதீன் மரைக்காயர் அவர்களின் மனைவியும், பரக்கத்துல்லாஹ். அப்துல் காதிர் அவர்களின் தாயாரும், நம் சபையின் முன்னாள் மன்ற தலைவர் ஹாஜி.ஷரிப் அவர்கள் மற்றும் தற்போதைய உறுப்பி னர்களாக இருக்கும்  ஜலாலுதின், மரைக்காயர் அவர்களின் மாமியுமாகிய‌  ஹாஜிமா. முஸ்லிஹ் பேகம் அவர்கள் 04/11/2024 திங்கட்கிழமையாகிய இன்று 4 மணியளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக! 
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! 
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! 
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! 
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! 
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! 
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!   
இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!
பொறுமையை தருவாயாக! ஆமீன். ஆமீன்.ஆமீன்.
Share:

அருளாச்சி மைதீன் அவர்களின் தந்தை தங்கல் மரைக்காயர் அவர்கள் வபாத் செய்திகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அருளாச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முன்னாள் மன்ற உறுப்பினர் மைதீன்  அவர்களின் தந்தை தங்கல் மரைக்காயர்   அவர்கள் 22/08/2018 புதன் கிழமை  வபாஅத் ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
Share:

மேலமருதப்புரம் முஹம்மது மைதீன் (ஷார்ஜா) தந்தை வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்அமீன் துபை ஜமாஅத்  புதிய உறுப்பினர் முஹம்மது மைதீன் (ஷார்ஜா) அவர்களின்  தந்தை மற்றும்  ஜமாஅத்  முன்னாள்  உறுப்பினர் ஷாகுல்ஹமீத் அவர்களின் சகோதரர் ஊத்துமலை ஜமாஅத்  மேலமருதப்புரம் கிராமத்தை சேர்ந்த மேத்தப்பிள்ளை த/பெ செய்யது அவர்கள் 19/01/2018 வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில்  வபாஅத் ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 19/01/2018 வெள்ளிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் நடைபெற்றதுஅன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Share:

மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின் தாயார் பாரிசாள்பீவி வபாத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர் மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின்  தாயார் மற்றும் மேலமருதப்புரம் சேட் மரைக்காயர் அவர்களின் மனைவி பாரிசாள்பீவி அவர்கள் 14/10/2017 சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் வபாஅத்ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 14/10/2017 சனிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் வைத்து ளுஹர்க்கு பின்பு  நடைபெறும்அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Share:

சாகுல் ஹமீது @ பரக்கத் அவர்களின் அப்பா வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர்
சாகுல்ஹமீதுபரக்கத்அவர்களின்  அப்பா மற்றும் அருளாட்சி   பள்ளிவால் தெருவை சேர்ந்த திவான் பக்கீர் , அபுல் கலாம் ஆசாத் , ரசாக் இவர்களின் தந்தை பா.ஷாகுல் ஹமீது (பா.ஷா ) அவர்கள் 13/10/2017 வெள்ளிக்கிழமை  மாலை நேரத்தில்   வபாஅத்ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி இன்னாஇலைஹி ராஜிஊன்அன்னாரின் நல்லடக்கம் 14/10/2017 சனிக்கிழமை அன்று அருளாட்சியில் பள்ளியில் வைத்து    நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Share:

அருளாச்சி அபுதாஹிர் (சவுதி) அவர்களின் தாயார் வபாத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)




அருளாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அபுதாஹிர் (சவுதி) அவர்களின் தாயார் பாத்திமா  அவர்கள் 03/10/2017 செவ்வாய் கிழமை  வபாஅத் ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
Share:

புளியங்குடி முஹம்மது கிளுர் (ஷார்ஜா) அவர்களின் தந்தை வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர் மற்றும் புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முஹம்மது கிளுர் (ஷார்ஜா) அவர்களின் தந்தை காதர் மீரா பிள்ளை அவர்கள் 20/08/2017 ஞாயிற்று கிழமை மாலை நேரத்தில்  வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 21/08/2017 திங்கள் கிழமை இன்று  புளியங்குடி இல் நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Share:

அருளாச்சி சிக்கந்தர் (பெட்டிக்கடை) அவர்கள் வபாஅத் அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அருளாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிக்கந்தர்  (பெட்டிக்கடை) அவர்கள்  26/05/2017 வெள்ளிக்கிழமை  இரவு 08.00 மணி அளவில்  வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 27/05/2017 சனிக்கிழமை  காலை 10 மணி அளவில் அருளாச்சியில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


Share:

அருளாச்சி காஜா மரைக்காயர் வபாஅத் அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அருளாச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்பாஸ் (மாஸ்டர்) அவர்களின் தகப்பனார் காஜா மரைக்காயர் அவர்கள்  26/03/2016 சனிக்கிழமை  இரவு 11.00 மணி அளவில்  வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 27/03/2016  ஞாயிற்றுக்கிழமை  லுஹர் தொழுகைக்கு பிறகு அருளாச்சியில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
Share:

அருளாச்சி மைதீன் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அருளாச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மர்ஹூம் . ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் மற்றும்  இப்ராஹிம் (சவுதி) , கனி (சவுதி) இவர்களின் சகோதரனுமாகிய மைதீன் அவர்கள் 10/01/2016 ஞாயிற்றுக்கிழமை  காலை வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 11/01/2016  திங்கள்கிழமை மாலை அருளாச்சியில் 05.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேன்டுகிறோம்.


Share:

அருளாச்சி வல்லநாட்டான் மரைக்காயர் அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


பாண்டிச்சேரியில் வசித்துவரும் அருளாச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கபீபுர் ரஹ்மான் அவர்களின் தகப்பனார்  வல்லநாட்டான் மரைக்காயர் அவர்கள்  06/01/2016 புதன் கிழமை  இரவு 09.30 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 07/01/2016 வியாழக்கிழமை மதியம் 12.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேன்டுகிறோம்.



Share:

சோலைசேரி நாகூர் ஷரிபா அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்அமீன் துபை ஜமாஅத் முன்னாள் உறுப்பினர் மற்றும் சோலைசேரி மொட்டையன் கோவில் வடககு தெரு N.மேத்தப்பிள்ளை மரைக்காயர் (துரை) அவர்களின் மனைவி சதாம்ஹுஸைன் , நாகூர் ஹனிபா , ஷேக்மைதீன் அவர்களின் தாயாருமாகிய நாகூர் சரிபாள் பேகம் அவர்கள் 07/10/2015 புதன் கிழமை காலை 11.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 08/10/2015 வியாழக்கிழமை மதியம் 1.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேன்டுகிறோம்.
Share:

அருளாட்சி ருஹையா பீவி அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
                  அருளாட்சி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் மர்ஹூம். சுல்த்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும் S.ஒலிக்கன் மரைக்காயர் (கடை) அவர்களின் தாயாருமாகிய ருஹையா பீவி அவர்கள் 24/05/2015 ஞாயிற்றுக் கிழமை இரவு 7.45 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். ( இன்னாலில்லாகி வ இன்னாஇலைஹி ராஜிஹூன் ) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 25/05/2015 திங்கள்கிழமை இன்று காலை  11.30 மணி அளவில் நடைபெறும்.
                          அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய  இறைவனிடம் அனைவரும் துஃஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Share:

சென்னை மைதீன்பாத்திமா பீவி அவர்களின் வபாஅத் செய்தி

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையை பூர்வீகமாகக் கொண்டு சென்னை சூளைமேடு, கஸ்தூரிபாய் தெருவில் வசிக்கும் காஜாமைதீன் (ஆசிரியர்), சாகுல்ஹமீது மற்றும் ராஜாதீன் முஹம்மது இவர்களின் தாயாரும் { மர்ஹூம் } ராசாஅப்பா என்று அளைக்கப்படும் சேக்மைதீன் மரைக்காயர் இவர்களின்  மனைவி    மைதீன்பாத்திமா பீவி அவர்கள்
 12/10/2014 ஞாயிற்றுகிழமை இரவு 10:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரது நல்லடக்கம் 13/10/2014 திங்கள்கிழமை மதியம் 2.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக.. ஆமீன்..
Share:

வெள்ளாணக்கோட்டை மீராப்பிள்ளை மரைக்காயர் அவர்களின் வபாத் செய்தி!

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வெள்ளாணக்கோட்டை பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் பாத்திமா பீவி  அவர்களின் கணவர் மற்றும்  மேத்தப்பிள்ளை , மீரா பீவி  (  தாய் )  (  சென்னை ), இவர்களின்  தந்தை மீராப்பிள்ளை மரைக்காயர் அவர்கள் 7/4/2014 திங்கள்க்கிழமை மாலை 7:00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 8/4/2014 செவ்வாய்க்கிழமை மதியம் 2:00 மணி அளவில் வெள்ளாணக்கோட்டை வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய  இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.   
Share:

புளியங்குடி முகம்மது யூசுப் அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
புளியங்குடி காயிதேமில்லத்  தெருவில் வசித்த மர்ஹூம் சாகுல்ஹமீது மரைக்காயர் (சின்ன பட்டாளம்) அவர்களின் மகன் மற்றும்  செய்யது இப்ராஹிம் ( கோவை ) அவர்களின் மூத்த சகோதரர்  மற்றும் ஹமீதாள் பீவி அவர்களின் கணவர் , மஹபூபுல்லாஹ் தன்வீர் மற்றும் ஷேக் தாவூத் இவர்களின் தந்தையுமாகிய முகம்மது யூசுப் அவர்கள் 30/01/2014 வியாழக்கிழமை மாலை 3.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்). இவர் நமது மன்ற உறுப்பினர்கள் அருளாட்ச்சி  முகம்மது மைதீன் (ஷரிப்), ஜலாலுதீன் மற்றும் மேத்தப்பிள்ளை இவர்களின் மைத்துனருமாவார். அன்னாரின் நல்லடக்கம் 31/01/2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் புளியங்குடியில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை 07/02/2014 மாலை 6.00 மணிக்கு  ஷார்ஜாவில் வைத்து ஜனாஸா தொழுகை நடைபெறும்... அனைவரும் கலந்துகொள்ளுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.... ஆமீன்.
Share:

வாசுதேவநல்லூர் ஹமீது பீவி அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வாசுதேவநல்லூர் பழையரஸ்தா தெருவில் வசிக்கும் முகைதீன் மேத்தப்பிள்ளை என்ற தங்கராசு ஆசிரியர் (ஒய்வு) அவர்களின் மனைவியும் முகம்மது இல்யாஸ் அவர்களின் தாயாருமாகிய ஹமீது பீவி அவர்கள் 13/01/2014 திங்கள்கிழமை காலை 10.00 மணி அளவில் திருநெல்வேலி மருத்துவ மனையில் வைத்து வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்). இவர் நமது மன்ற உறுப்பினர் அருளாட்ச்சி  பொன்பாபு என்ற N.முகம்மது மைதீன் அவர்களின் மாமியுமாவார். அன்னாரின் நல்லடக்கம் 13/01/2014 திங்கள்கிழமை மாலை 6.00 மணி அளவில் வாசுதேவநல்லூரில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 
Share:

பார்வையாளர்கள்

About