Educational Welfare.

Showing posts with label திருமண செய்திகள். Show all posts
Showing posts with label திருமண செய்திகள். Show all posts

நமது துபை அல்அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர் வாசுதேவநல்லூர் M.சாகுல் ஹமீது B.E [Imdaad] அவர்களின் திருமண விழா..

  أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

கண்ணியம் நிறைந்த  துபை அல் அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் வாசுதேவநல்லூர் M. சாகுல் ஹமீது B.E [Imdaad] அவர்களின் திருமண விழா அழைப்பிதழ்... 


நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் வாசுதேவநல்லூர் M.சாகுல் ஹமீது B.E & P. நபிஸாள் அஃப்ரின். B.E (EEE)   அவர்களுக்கு ..

           ரபி[ع]உல் அவ்வல்   15 - ல்  19-09-2024  வியாழக்கிழமை  அன்று  சொக்கம்பட்டி காந்தி மஹாலில் வைத்து ஜமாத்தார்கள் முன்னிலையில் இரு மணமக்களுக்கும் நிக்காஹ் நடைபெற உள்ளது. .  நிக்காஹ் மஜ்லிஸிற்கு  தாங்கள், தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து மன‌ மக்களை வாழ்த்தி துஆ செய்யும் படி அன்புடன் அழைக்கின்றோம். 

என்பதாக‌ நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்கள். ஆதலால் இரு மணமக்களை நம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ...   வல்லோன் இறைவனிடம் பிராத்திக்கின்கிறோம்..". என்று அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  புதிய தம்பதிகளுக்கு எம‌து மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது... அதுமட்டுமல்லாது நம் மன்றத்தின் சார்பாக நிகாஹ் அன்பளிப்பு பரிசை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ
بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير


பாரக் அல்லாஹு லக… வ பாரக் அலைக்க… வஜமா’ பைனக்குமா ஃபி ஹைர்…!

அல்லாஹ் புதிய தம்பதிகளுக்கு அபிவிருத்தி செய்வானாக. அன்றி அவர்கள் மீது அபிவிருத்தி நல்குவானாக. மேலும் அவர்கள் இருவரையும் நன்மையில் ஓன்று சேர்த்துவைப்பானாக ஆமீன்.

HAVE A HAPPY & HARMONY LIFE!


வளமான வாழ்வுக்கு, அன்பான வாழ்துக்கள்..!
இறைவனின் ஆசிகளோடு..
இனிய இல்லற வாழ்வு
இன்பமாக அமைய,
இதயப்பூர்வமாக வாழ்த்தும் எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்........"

இருமணங்கள் இணையும் உவகை திருவிழா .
சுற்றம் சூழ வற்றாத பெரியோரின் துஆக்களை கொண்டு
அன்பு அகமகிழ பாசம் நெஞ்சம் உணர வான்மழை வாழ்த்த வையகம் வியக்க
நட்சத்திரக்கூட்டம் மின்ன தென்றல் இசைக்க 
பூ வாசம் மகிழ பொன்மலை விடிய
 தந்தையின் ஆசை நிறைவேற 
தாயின் அன்பு திளைக்க 
சகோதர்களின் நேசம் உண்டாக 
நீடித்த ஆயூள் பெற்று பதினாறு செல்வங்கள் பெற்று ஈருவூலக வாழ்க்கை செழிக்க வல்லோனை பிராத்திக்கிறோம்....

بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ


இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.







Share:

நமது துபை அல்அமீன் ஜமாஅத்தின் ஷார்ஜா உறுப்பினர் அருளாட்சி A. ஹக்கிம் அவர்களின் திருமண விழா..

   أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

கண்ணியம் நிறைந்த  துபை அல் அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா உறுப்பினர் அருளாட்சி A. ஹக்கிம் அவர்களின் திருமண விழா அழைப்பிதழ்... 

நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா உறுப்பினர் அருளாட்சி A. ஹக்கிம்  & R. சபுராள் பானு   அவர்களுக்கு 

           ஸ‌ஃபர் பிறை 05 - ல்  11-08-2024  ஞாயிற்று கிழமை  அன்று  ஊத்துமலை ஹனஃபி ஜுமுஆ பள்ளியில் வைத்து ஜமாத்தார்கள் முன்னிலையில் இரு மணமக்களுக்கும் நிக்காஹ் நடைபெற உள்ளது. .  நிக்காஹ் மஜ்லிஸ்ற்கு  தாங்கள், தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து மன‌ மக்களை வாழ்த்தி துஆ செய்யும் படி அன்புடன் அழைக்கின்றோம். 

என்பதாக‌ நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்கள். ஆதலால் இரு மணமக்களைநம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ...   வல்லோன் இறைவனை பிராத்திக்கின்கிறோம்..". என்று அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  புதிய தம்பதிகளுக்கு எம‌து மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது...

மணமக்களை வாழ்த்தும் துஃஆ
بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير


பாரக் அல்லாஹு லக…
வ பாரக் அலைக்க…
வஜமா’ பைனக்குமா ஃபி ஹைர்…!
அல்லாஹ் புதிய தம்பதிகளுக்கு அபிவிருத்தி செய்வானாக. ஆமீன்.

அன்றி அவர்கள் மீது அபிவிருத்தி நல்குவானாக.
மேலும் அவர்கள் இருவரையும் நன்மையில் ஓன்று
சேர்த்துவைப்பானாக!! ஆமீன்.

HAVE A HAPPY & HARMONY LIFE!

வளமான வாழ்வுக்கு, அன்பான வாழ்துக்கள்..!
இறைவனின் ஆசிகளோடு..
இனிய இல்லற வாழ்வு
இன்பமாக அமைய,
இதயப்பூர்வமாக வாழ்த்தும் எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்........"

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.
Share:

நமது துபை அல்அமீன் ஜமாஅத்தின் ஷார்ஜா மண்டல பொறுப்புதாரி ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை] அவர்களின் இல்லத் திருமண விழா

   أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா மண்டல பொறுப்புதாரி  ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை]  + முன்னாள் தொலைத் தொடர்பு பொருப்புதாரி ஜனாப் S.செய்யது அலி பாதுஷா (ஊத்துமலை)  + முன்னாள் அலைன் மண்டல  பொருப்புதாரி ஜனாப் M. மைதின். காகா வாசுதேவநல்லூர் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்..


INVITATION.PDF

நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா மண்டல பொறுப்புதாரி  ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை]  அவர்களின் மகளார்  S.  அல்மாஸ் B.A   & M. முஹம்மது அப்துல்லா B.E   அவர்களுக்கு 

           ஸ‌ஃபர் பிறை 16 - ல்  22-08-2024  வியாழக் கிழமை  அன்று  ஊத்துமலை யாதவர் சமுதாய திருமண மஹாலில் வைத்து ஜமாத்தார்கள் முன்னிலையில் இரு மணமக்களுக்கும் நிக்காஹ் நடைபெற உள்ளது. .  நிக்காஹ் மஜ்லிஸ்ற்கு  தாங்கள், தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து மன‌ மக்களை வாழ்த்தி துஆ செய்யும் படி அன்புடன் அழைக்கின்றோம். 

என்பதாக‌ நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்கள். ஆதலால் இரு மணமக்களைநம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ...   வல்லோன் இறைவனை பிராத்திக்கின்கிறோம்..". என்று அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  புதிய தம்பதிகளுக்கு எம‌து மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது...

மணமக்களை வாழ்த்தும் துஃஆ


بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير


பாரக் அல்லாஹு லக…
வ பாரக் அலைக்க…
வஜமா’ பைனக்குமா ஃபி ஹைர்…!
அல்லாஹ் புதிய தம்பதிகளுக்கு அபிவிருத்தி செய்வானாக.
அன்றி அவர்கள் மீது அபிவிருத்தி நல்குவானாக.
மேலும் அவர்கள் இருவரையும் நன்மையில் ஓன்று
சேர்த்துவைப்பானாக ஆமீன்.

HAVE A HAPPY & HARMONY LIFE!


வளமான வாழ்வுக்கு, அன்பான வாழ்துக்கள்..!
இறைவனின் ஆசிகளோடு..
இனிய இல்லற வாழ்வு
இன்பமாக அமைய,
இதயப்பூர்வமாக வாழ்த்தும் எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்........"

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.




Share:

நமது துபை அல்அமீன் ஜமாஅத்தின் துணைத் தலைவர் : M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை) அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்...

          أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹
கண்ணியம் நிறைந்த  துபை அல் அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

invitation letter. pdf



நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் துணைத் தலைவர் : M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா (ஊத்துமலை)  அவர்களின் மகனார்  S.  முகமது மீரான் B.E   & S. மைதினா அஃப்ரின்   அவர்களுக்கு...

 துல்ஹஜ் பிறை 30 - ல்  07-07-2024  ஞாயிற்றுக்கிழமை  அன்று புளியங்குடி முகைதீன் ஆண்டவர் அரபி பாடசாலை வளாகத்தில் வைத்து நிகாஹ் நடைபெற‌ உள்ளதால்; நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். 

   ஆதலால் அவர்களை நம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ...    
           வல்லோன் இறைவனை பிராத்திக்கின்கிறோம்..". என்று அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  புதிய தம்பதிகளுக்கு எம‌து மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது...

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير

பாரக் அல்லாஹு லக…
வ பாரக் அலைக்க…
வஜமா’ பைனக்குமா ஃபி ஹைர்…!
அல்லாஹ் புதிய தம்பதிகளுக்கு அபிவிருத்தி செய்வானாக.! ஆமீன்.

அன்றி அவர்கள் மீது அபிவிருத்தி நல்குவானாக.
மேலும் அவர்கள் இருவரையும் நன்மையில் ஓன்று
சேர்த்துவைப்பானாக!! ஆமீன்.

HAVE A HAPPY & HARMONY LIFE!

வளமான வாழ்வுக்கு, அன்பான வாழ்துக்கள்..!
இறைவனின் ஆசிகளோடு..
இனிய இல்லற வாழ்வு
இன்பமாக அமைய,
இதயப்பூர்வமாக வாழ்த்தும் எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்........"

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.

Share:

நமது அல்அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்...

          أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) 




நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர்  மவ்லானா அருளாட்ச்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் மகனாரும் & நம் மன்றத்தின்  உறுப்பினருமான‌ S.  முகம்மது அப்துல் ஹாதி B.E  (அருளாட்ச்சி)  & S.மீராள் ஆஃப்ரின் B.sc   அவர்களுக்கு 19-05-2024  ஞாயிற்றுக்கிழமை  ன்று செங்கோட்டை A.S.M இந்திரா திருமண மண்டபத்தில் வைத்து மவ்லானா O.M அப்துல் காதிர் ஹஜ்ரத் தலைமையில் நிகாஹ் நடைபெற‌ உள்ளதால்; நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். ஆதலால் அவர்களை நம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  வல்லோன் இறைவனை பிராத்திக்கின்கிறோம்..".

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக  ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம்  நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப்  பொழியட்டும்உங்கள்  இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்

"அன்பை மலர் மாலையாய்..!
உறவை பூச்செண்டாய்...!
ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம்
முடிவில்லா இன்ப பயணமாக
மாற எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்....... "

Share:

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 22- ஆம் ஆண்டு துவக்க விழாவும்.. நிர்வாகிகள் தேர்வும்....

 


அன்பிற்குறிய அல் அமீன் துபை ஜமாஅத்தின் நிர்வாகிகள் & உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு...

Download PDF.  

துபை அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழு. 2024- pdf.

عيد مبــــــــــــــــــــارك✨🌙

تقبل الله منا ومنكم صالح الأعمال

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 22- ஆம் ஆண்டு துவக்கவிழா  10/04/2024 புதன் கிழமை காலை 11.00 மணி அளவில்  துபை [Mamzer] மம்ஸார் பார்க்கில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பரவலாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இச்சபை கூட்டத்திற்கு  விழாவின் தலைவராக மதிப்பிற்குரிய அருளாச்சி S.ஜலாலுதீன் அவர்கள் தலைமை தாங்க‌ மதிப்பிற்குரிய அருளாச்சி S.முகம்மது அலி ஜின்னா அவர்கள் அதனை வழிமொழிந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மவ்லானா S.முஹ்யித்தின் ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதி இச்சபையை இனிதே துவங்கி வைத்தார்கள்..

பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது அதில் கீழ் காணும் நபர்கள் நம் சபையின் பொறுப்புதாரிகளாக  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தலைவர் : P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  

துணைத் தலைவர்M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை)  

செயலாளர் : மவ்லானா S. முஹ்யித்தீன் (வாசுதேவநல்லூர்)  

துணைச் செயளாளர் : M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 

பொருளாளர்  :  M. செய்யது மலுக்கு மேத்தா (வெள்ளானை கோட்டை) 

துணைப் பொருளாளர் :  M.முகம்மது ரபீக் B.C.A. (வெள்ளானை கோட்டை) 

தொலைத் தொடர்பு தகவல‌ர் : M.அப்துல் ஹமீது [பாபு]  (வாசுதேவநல்லூர்)

செயற்குழு உறுப்பினர்கள் : D.சேக்மைதீன் (ஊத்துமலை), காதர் ஓலி  (மேல மருதப்புரம்) M. இப்ராஹிம் [RTA] சங்கரன் கோவில். S. மேத்தப்பிள்ளை [எ] மேத்தர் (மேல மருதப்புரம்) ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தங்களுடைய மண்டல பொறுப்புதாரிகள்:-.

1. Abu Dhabi - N.முகம்மது கனி  குட்டி  (சோலைசேரி)  

2. Sharjah - S.பட்டாணி மாமா [ஊத்துமலை]  + முஹமது நவாஸ் காகா [சென்னை] 

3. Dubai Deira -  M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை) 

4. Al Quoz - S. மேத்தப்பிள்ளை [எ] மேத்தர் (மேல மருதப்புரம்) 

5. Al Qusais - M. இப்ராஹிம் [RTA] சங்கரன் கோவில். 

மேற்கூறப்பட்டுள்ள  Location-னில் தங்களின் இருப்பிடத்திற்கு மிக அருகில் எந்த‌ Location இருக்கிறதோ அவரே உங்களுடைய மண்டல பொறுப்பு தரியாக ஆகுவார்.

✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால்.  நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.

அடுத்ததாக நமது சபையின் உறுப்பினர்  S. செய்யது இப்ராஹிம் (வாசுதேவநல்லூர்) அவர்கள் தனக்கு நிக்காஹ் இருப்பதாகவும், நம் சபையினர் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டும் என்றும்,   நம் சபையின் தலைவரிடத்தில் பத்திரிக்கையை கொடுத்து வேண்டிக் கொண்டார். நம் சபையினர் அனைவரும் அவரது திருமண வாழ்வு சிறக்க வாழ்த்தி பிராதித்தனர். بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ


syed ibrahim invitation letter .pdf


 அடுத்ததாக வாட்சப் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க தொலைத் தொடர்பு தகவல‌ர் : M. அப்துல் ஹமீது (வாசுதேவநல்லூர்) அவர்களையும், அட்மின்  N.மாஹின் அபுபக்கர் (வாசுதேவநல்லூர்) அவர்களையும் தொடர்பு கொள்ளுமாறு நினைவூட்டப்பட்டது.

இக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–.

  • நம் மன்றத்தில் இவாண்டில் மொத்த எத்தனை உறுப்பினர்கள் தற்போது இருக்கிறார்கள் என்பதனை உறுதி செய்யவும், அவர்கள் அனைவரையும் மாதந்திர சங்க கூட்டங்களின் ஒன்றிணைக்க முறையான அழைப்பிதழ்களை கால் செய்தும் & இமெயில் முகவரிக்கும் & வாட்சப்பில் அனுப்புவதின்  மூலம் முறையான அழைப்பிதலோடு அழைப்பு கொடுக்க வேண்டும்  என முடிவு செய்யப்பட்டது.
  • நம் மன்றத்தின் உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரின் நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அவர் தலைவரிடமுமோ, செயலாளரிடமுமோ, ஹாயிபு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே முன்னிறுத்தினால் ஹாயிபு ஜனாஸா தொழுகை நடத்த வழிவகை செய்யப்படும்.
  • நம் மன்றத்தின் அடுத்த மாதாந்திர கூட்டம் அனைத்து உறுப்பின‌ர்களிடமும் ஆலோசனை கேட்டு பின்னர் அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
  • நாளை நமதூரில் ஈத் பெருநாள் கொண்டாடும் நமது சங்க உறுப்பினர்களுக்கும், நம் உறவினர்  அனைவருக்கும் ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள் நமது சபை தெரிவித்துக் கொள்கிறது. عيد مبــــــــــــــــــــارك
  • تقبل الله منا ومنكم صالح الأعمال.

இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் நன்றியுரையை நமது சபையின் துனைச் செயளாளர் : M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)  அவர்கள் வழங்கினார்கள். பின்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது.  அஸர் ஜமாத் தொழுகைக்குப்பின் செயலாளர் : மவ்லானா S. முஹ்யித்தீன் (வாசுதேவநல்லூர்)   ஆலிம் அவர்களின் துஃஆவுடன்  இச்சபை கூட்டம்  இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

ஈத் பெருநாள் சிறப்புக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 உங்கள் ஆதரவிற்கும்,  ஒத்துழைப்பிற்கும் நன்றியையும்,  நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது நம் சபை.

جزاك الله خيرا كثيرا في الدارين يا أستاذي الكريم

Thanks! 

I've invited you to fill out a form:

அல் அமீன் துபை ஜமாஅத் 2024 - ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு சிறப்பு முகாம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆதலால் கீழ்காணும் லிங்கில் உள்நுழைந்து தங்களுடைய சுய விபரங்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்கிறோம். இவற்றினை பதிந்து இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

https://forms.gle/9R43CxqEKDD4ox1w6




Share:

அல் அமீன் துபை ஐமாஅத்தின் செயலாளர் M.முகம்மது ரபீக் B.C.A., மற்றும் A.ஹமீதா பர்வீன் BA., திருமணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
25/11/2018 ஞாயிற்றுக்கிழமை புளியங்குடி முகைதீன் ஆண்டவர் அரபி பாடசாலை வளாகத்தில் வைத்து மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின்  செயலாளர்    M.முகம்மது ரபீக் B.C.A.,( மதுரை) மற்றும் A.ஹமீதா பர்வீன் BA.,( பாம்புகோவில் சந்தை) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

بارك الله لكموبارك عليكم وجمع بينكما في خير

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்)  



Share:

பார்வையாளர்கள்

About