அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அல்அமீன் துபை ஜமாஅத் புதிய உறுப்பினர் முஹம்மது மைதீன் (ஷார்ஜா) அவர்களின் தந்தை மற்றும் ஜமாஅத் முன்னாள் உறுப்பினர் ஷாகுல்ஹமீத் அவர்களின் சகோதரர் ஊத்துமலை ஜமாஅத் மேலமருதப்புரம் கிராமத்தை சேர்ந்த மேத்தப்பிள்ளை த/பெ செய்யது அவர்கள் 19/01/2018 வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 19/01/2018 வெள்ளிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

0 comments:
Post a Comment