அருளாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அபுதாஹிர் (சவுதி) அவர்களின் தாயார் பாத்திமா அவர்கள் 03/10/2017 செவ்வாய் கிழமை வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
Home »
வபாத் செய்திகள்
» அருளாச்சி அபுதாஹிர் (சவுதி) அவர்களின் தாயார் வபாத் செய்தி

0 comments:
Post a Comment