Educational Welfare.

Showing posts with label அல்அமீன் துபைஜமாஅத். Show all posts
Showing posts with label அல்அமீன் துபைஜமாஅத். Show all posts

Al Ameen Dubai Jamath Educational Welfare-யின் சமூக வலைதள முகவரிகள்:-

 


நமது Al Ameen Dubai Jamath Educational Welfare.யின் இணையதள முகவரி:-

https://alameendubaijamath.blogspot.com/

நமது Al Ameen Dubai Jamath Educational Welfare.யின் இமெயில் முகவரி:-

alameendubaijamath@gmail.com

நமது Al Ameen Dubai Jamath Educational Welfare.யின் முகநூல் முகவரி:-

https://facebook.com/alameendubaijamath

நமது Al Ameen Dubai Jamath Educational Welfare.யின் youtube  முகவரி:-

https://www.youtube.com/channel/UCNX_x5AaN3fOlx7t-kSJa2w?sub_confirmation=1&feature=subscribe-embed-click

கூடுதல் தகவலுக்கு....

 https://alameendubaijamath.blogspot.com/2024/07/blog-post_6.html

alameen dubai jamath youtube channel 🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.

https://www.youtube.com/channel/UCNX_x5AaN3fOlx7t-kSJa2w

 ♡ ㅤ    ❍ㅤ     ⎙ㅤ     ⌲

ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ    ˢᵃᵛᵉ     ˢʰᵃʳᵉ

 Join us for More Updates

🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.

 எப்பவும் நம்ம தான் first. எப்பவும் நம்ம தான் Fast.





Share:

துபை அல் அமீன் ஜமாஅத்தின் செப்டம்பர் மாதத்தின் மாதாந்திர கூட்டத்தின் அழைப்பிதழ் + நிகழ்சி நிரல்.. !

~ பிஸ்மில்லாஹ் ~

┈•••❈• ❀ ••----

Subject: இன்றைய நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பித்து தாருங்கள் என்ற நினைவூட்டல் செய்தி சம்பந்தமாக:-…


✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகள் அனைவருக்கும் மீலாதுன் நபி  [MILAD UN NABI]  நல் வாழ்துக்களை முதற்கண் தெரிவித்து கொள்கிறேன் ... 🙋🏻‍♂️🙋🏻‍♂️

✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!!! உங்களுடைய மேலான ஒத்துழைப்புகள் எப்போதும் இருப்பதினால் நம் சபை சிறந்து விளங்குவதற்கும், மென்மேலும் சிறப்பதற்கும்  பேருதவி  இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

நமது சபை நம் அனைவரையும் எப்போதும் ஒரு தாய் பிள்ளைகளாகவே பார்த்து நம் எல்லோரையும் அரவணைத்து செயல்படுகிறது ; 

தாங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசு பொது விடுமுறை நாட்களிலேயே நம் உறவுகளின் சந்திப்பு நிகழ்சியை எல்லோருக்கும் தோது போல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 இன்ஷா அல்லாஹ் இன்று நடைபெற இருக்கும் ந‌ம் மன்ற ஆலோசனை நிகழ்ச்சி; (Dubai Deira- Room-யில் வைத்து) குறித்த நேரத்தில் மிகச்சரியாக‌ அந்திமாலை 05:30 மணி அளவில் தொடங்கி 07:30pm மணி அளவில்  முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.

இந்த 2 மணி நேரத்தில் பல்வேறு நிகழ்சி நிரல் உள்ளடக்கி உள்ளாதாலும், இந்த 2 மணி நேரத்தினை மிக பயனுள்ளதாக்கிடும் வகையில் full schedule போடப்பட்டுள்ளது. என்ற செய்தியை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

இச்சிறப்பு மிகுந்த‌ இந்நிகழ்விற்கு செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாக குழு உறுப்பினர்களும், மண்டல பொறுப்புதாரிகளுக்கும்  அவசியம் கலந்து கொள்ளுமாறு நினைவூட்டப்படுகிறது. இந்நிகழ்சியின் இறுதியில் தங்களுடைய பொறுப்புகளை மேம்படுத்த தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே!!  இன்று நடைபெறவுள்ள‌ உறவுகள் சந்திப்பு நிகழ்சியில் அனைவரும் தவறாது கலந்து  சிறப்பித்து தாருங்கள் என்று நிர்வாக‌ குழு சார்பாக தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால்.  நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.

Location கீழே தரப்பட்டுள்ளது & Baniyas Square Metro Station - exit 2  மேலும் விபரங்களுக்கு @Raffiq Madurai Dxb  அவர்களை அழைக்கவும்..

எல்லா வல்லமை மிக்க இறைவன் இந்நிகழ்ச்சியினை கபூல் செய்து இந்நிகழ்ச்சியில் மூலம் நம் அனைவருக்கும்  பரக்கத்தையும் தந்தருள் புரிவானாக!! ஆமீன் .. என்ற துஆவோடு நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம்.🤲🏻🤲🏻🤲🏻

இப்படிக்கு 
நிர்வாக குழு.

கூடுதல் தகவலுக்கு....

https://alameendubaijamath.blogspot.com/2024/09/blog-post_14.html

alameen dubai jamath youtube channel 🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.

https://www.youtube.com/channel/UCNX_x5AaN3fOlx7t-kSJa2w

 ♡ ㅤ    ❍ㅤ     ⎙ㅤ     ⌲
ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ    ˢᵃᵛᵉ     ˢʰᵃʳᵉ

 Join us for More Updates

🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.
Share:

துபை அல் அமீன் ஜமாஅத்தின் செப்டம்பர் மாத‌ மாதாந்திர கூட்டம்!

கண்ணியம் நிறைந்த அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு….

இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் 15-09-2024 ஞாயிறுக்கிழமை மீலாதுன் நபி [MILAD UN NABI] அன்று அந்திமாலை 05:30 to 07:30 pm மணி அளவில் நம் சபையின் _மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்சி_ நம் சபையின் தலைவர் P. சேக் மியான் (வெள்ளானை கோட்டை) அவர்களின் தலைமையில் & நம் சபையின் துணைத் தலைவர் அவர்களின் இல்லத்தில் (Deira- Room-யில் வைத்து) நடைபெற உள்ளது. ஆக நம் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.... 

*குறிப்பு:-*

1. மன்ற ஆலோசனை நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.
2. மீலாதுன் நபி [MILAD UN NABI] நாளை முன்னிட்டு சிறப்பு பயான் நிகழ்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படிக்கு

தகவல் & தொடர்பு (அல் அமீன் ஜமாஅத்)



Share:

மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்சி நடத்த முன்னெடுப்புகள் துவங்கின‌...

~ பிஸ்மில்லாஹ் ~
┈•••❈• ❀ ••----

Subject: _மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்சி நடத்த முன்னெடுப்புகள் துவங்கின‌ சம்பந்தமாக__

✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..💐💐

கடந்த‌ *07-07-2024 ஞாயிறுக்கிழமை* இஸ்லாமிய புத்தாண்டு அன்று அந்திமாலை 05:30 to 07:30pm மணி அளவில் நம் சபையின் பொதுக்குழு கூட்டம் நம் சபையின் தலைவர் *P. சேக் மியான்* (வெள்ளானை கோட்டை) அவர்களின் தலைமையில் & அவர்களின் இல்லத்தில் *(Bur Dubai-யில் வைத்து)* நடைபெற்றது. அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் நம் சபையின் உறவுகள் சந்திப்பு நிகழ்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால்; ஆகஸ்ட் மாதத்தில் அமீரகத்தில் கடினமான வெப்ப சூழ்நிலை நிலவி வந்ததால் நம் உறுப்பினர்களிடையே உறவுகள் சந்திப்பு நிகழ்சி நடத்துவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. அதனால் அதனை ஒதுக்கி வைத்தோம். தற்போது அமீரகத்தில் கடினமான வெப்ப சூழ்நிலை கட்டுக்குள் வந்த நிலையில் இம்மாதத்தில் உறவுகள் சந்திப்பு நிகழ்சி நடத்துவதில் மும்பரமான முன்னெடுப்புகள் தற்போது நடைமுறைக்கு வந்தன. 

🤝🫂 *நமது "தாய் பிள்ளைகளை* " பார்த்து நீண்ட நாள் ஆகியதாலும், நமது சபையின் கடந்த மாத‌ செயல்பாடுகளை விளக்கப்படுத்துவதற்கும், நிகழ்சி நிரல் மற்றும் இதர விஷயங்களைப் தொகுத்திட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நம் சபை உறுப்பினர்களிடையே இருக்கும் outstanding சந்தா நிலுவையுலுள்ள பாக்கி பணத்தை இம் [செப்டம்பர்] மாதம் வரை அனைவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள பொருளாளர் அவர்களையும், மண்டல பொறுப்புதாரிகளையும், முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் கண்ணியமாக தங்களுடைய‌ சந்தா செலுத்துவதும் விஷயத்தில் நிர்வாகக் குழுவிற்கு அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 💐💐

மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்சி சம்பந்தமான உறுதியான அறிவிப்பை பெற தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக காத்திருப்பில் இருக்கிறது.

தலைவரின் உறுதியான அறிவிப்பு வந்ததும் நம் சபையின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்சியின் இடம், நேரம், போன்றவைகளை அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் ஒவ்வொருத்தரும் எப்போதும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்றிணைத்து / அரவணைத்து செயல்படுவோம் மகிழ்வு காண்போம்... 💐💐. இன்ஷா அல்லாஹ்..

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.

http://alameendubaijamath.blogspot.com/2024/09/blog-post.html
Share:

நமது மன்றத்தின் ஜுலை மாதத்தின் மாதாந்திர கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது ...

 ~ பிஸ்மில்லாஹ் ~

┈•••❈• ❀ ••----

Subject:  நமது மன்றத்தின் மாதாந்திர கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது சம்பந்தமாக... 💐💐

இன்று நடைபெற்ற நம் மன்றத்தின் கூட்டம்  100க்கு 100 மதிப்பெண் பெற்ற தரமிக்கதாக இருந்தது.  அனைத்து உறுப்பினர்களும் குறித்த நேரத்தில் வந்து குறித்த நேரத்தில் முடித்தது மிகப் பெரும் மகிழ்வை தந்தது.😍😍 மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இன்னும் சிறப்புமிக்கதாக இருந்தது. 

மகரிப் ஜமாத் தொழுகையோடும் & துஆவோடும் நம் சபை நிறைவுற்றது.

 நான் ஓய்வாக இருக்கின்ற பொழுது இக்கூட்டத்தில் பேசப்பட்ட தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை தங்களுக்கு அதி விரைவில் தெரியப்படுத்துகிறேன்.


💐💐 I appreciate your encouragement and support. ❤️*💐💐💐*


இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.

Subject:  முதல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது... 💐💐

கடந்த‌ 07-07-2024 ஞாயிறுக்கிழமை  இஸ்லாமிய புத்தாண்டு அன்று அந்திமாலை 05:30 to 07:30pm மணி அளவில் நம் சபையின் பொதுக்குழு கூட்டம் நம் சபையின் தலைவர்  P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  அவர்களின் தலைமையில் & அவர்களின் இல்லத்தில் (Bur Dubai-யில் வைத்து) நடைபெற்றது.

அதில் நமது சபையின் செயலர் மௌலானா அவர்கள் கிராஅத் ஓதி & வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்கள். செயற்குழு உறுப்பினர்களும் &  நிர்வாக குழு உறுப்பினர்களும் முன்னிலை வகித்தனர்  தொடக்கமாக இன்றைய நாள் இஸ்லாமிய புத்தாண்டு தினமாக இருப்பதினால் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறந்த வரலாறு & ஹிஜ்ரத் செய்ததின் நோக்கம் & ஹிஜ்ரி புத்தாண்டு கொண்டாடுவதனுடைய சாராம்சம் என்பதை பற்றி நமது சபையின் செயலர் மௌலானா அவர்கள் முதற்கண் சிறப்புரையாற்றினார்கள் அவர்கள் சிறப்புரை ஆற்றில் முடிந்த பிறகு அனைவரும் இந்நாளில் நோன்பு நோற்போம் என்பதாக தீர்மானம் செய்யப்பட்டது ஆக நாம் அனைவரும் இந்த சுன்னத்தான ஆஷுராவுடைய நோன்பை நோற்க முயற்சிப்போமாக.

✍🏻 அன்புள்ளவர்களே!  நபி ﷺ அவர்கள் ஆஷுரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். இரண்டு நாள் தொடர்ந்து நோன்பு வைக்க வேண்டும். உதாரணம் [முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11] ஒரு நாள் மட்டும் நோன்பு வைப்பது மக்ருஹ் ஆகும்.

தமிழகத்தில் வருகிற‌ 16/07/2024 செவ்வாய் கிழமை மற்றும் 17/07/2024 புதன்கிழமை அல்லது 17/07/2024 புதன்கிழமை மற்றும் 18/07/2024 வியாழக்கிழமை.

வெளி நாட்டில் வருகிற‌  15/07/2024 திங்கள் கிழமை  மற்றும் 16/07/2024 செவ்வாய் கிழமை அல்லது 16/07/2024 செவ்வாய் கிழமை மற்றும் 17/07/2024 புதன்கிழமை.

سُئِلَ [أي النبي صلى الله عليه وسلم]: أَيُّ الصَّلَاةِ أَفْضَلُ بَعْدَ المَكْتُوبَةِ؟ وَأَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ؟ فَقالَ: أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ المَكْتُوبَةِ الصَّلَاةُ في جَوْفِ اللَّيْلِ، وَأَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ صِيَامُ شَهْرِ اللهِ المُحَرَّمِ

நபி ﷺ அவர்களிடம் “கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள், “கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்” என்று விடையளித்தார்கள். முஸ்லிம் (2158)

Subject:  இரண்டாம் & மூன்றாம் தீர்மானம் தற்போது வாசிக்கப்படுகிறது... 💐💐

மேற்கூறியவற்றின் தொடர்ச்சி....

சிறப்புரை வழங்கிய பிறகு சிற்றுண்டி வழங்கப்பட்டது.  அடுத்ததாக‌ . நமது சபையின் செயலர் அவர்கள்  கடந்த மாத செயல்பாடுகளை பற்றி சபையின் உறுப்பினர்களிடையே விளக்கினார்கள். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அதனை ஏற்று வழிமொழிந்தார்கள் மற்றும் சிறப்பான சேவைகள் என்று பாராட்டியது நிர்வாக குழுவிற்கு மகிழ்ச்சியை தந்தது.

2️⃣. அடுத்ததாக‌ தாயக பொறுப்புதாரியிடம் இருந்து பெறப்பட்ட கல்வி ஊக்கத் தொகை விஷயமாக  இரண்டு மனுக்கள் பற்றி உறுப்பினர்களிடையே ஆலோசனை கேட்கப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் மகிழ்வோடு ஒப்புதல் தந்தார்கள். 

இதுவரை நம் மன்றத்திலிருந்து ஐந்து மாணவர்கள் ஊக்கத்தொகை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது [மதரஸா படிப்பதற்கு மூன்று நபர்களும் உலக கல்வி படிப்பதற்கு இரண்டு நபர்களும் பயன் பெற்று வருகிறார்கள்.]

3️⃣. இந்த ஐவருக்கும் கல்வி ஊக்க தொகைக்காக வேண்டி மாதா மாதம் ஒரு பெரிய தொகை அனுப்பப்பட்டு வருகிறது. ஆதலால் தங்களுடைய மீதமுள்ள சந்தாக்களை கணக்கு பார்த்து நிர்வாகிகளிடம் நேரடியாகவோ, அல்லது தங்களின் மண்டல பொறுப்புதாரிகளிடமோ காலம் தாழ்த்தாமல் கொடுத்திடுமாறும்,  நம் சபை மென்மேலும் வளர தங்களின் மேலான ஒத்துழைப்பு நல்கிடவும் . உங்களுடைய சந்தாக்களை கண்ணியமாக கொடுப்பதன் மூலமாக ஈருலக நன்மையை பெற்றிடுமாறும் இந்த சபை தங்களிடம் கேட்டுக் கொள்கிறது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எத்தனையோ  கல்வியாளர்களை உருவாக்கிய ந‌ம் அல் அமீன்  ஜமாஅத் மென்மேலும் சிறக்க உங்களுடைய மேலான ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது என்றும் மீண்டும் ஒருமுறை தங்களிடம் கேட்டுக் கொள்கிறது.

4️⃣.நீண்ட காலமாக நமது அல் அமீன் துபாய் ஜமாத்தில் இருந்து நல்ல சேவைகளை செய்து, தனது வயது மூப்பியின் காரணமாக தாயகம் செல்லும் உறுப்பினர்களுக்கு கண்ணியமான முறையில் நம் சபை சார்பாக சங்கை செய்யப்பட்டு வழி அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது....

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.




Share:

2024 - ஆம் ஆண்டுக்கான தங்களுடைய மண்டல பொறுப்புதாரிகளை தங்களுக்கு நினைவூட்டப்படுகிறது.


தங்களுடைய மண்டல பொறுப்புதாரிகளை தங்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

1. Abu Dhabi - ஜனாப். N.முகம்மது கனி  குட்டி மாமா (சோலைசேரி) அவர்கள். 

2. Sharjah - ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை] அவர்கள்.  + முஹமது நவாஸ் காகா [சென்னை] அவர்கள். 

3. Dubai - Deira -  ஜனாப். M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை) அவர்கள்.

4. Dubai - Al Quoz - ஜனாப் S. மேத்தப்பிள்ளை [எ] மேத்தர் (மேல மருதப்புரம்) அவர்கள்.

5. Dubai - Al Qusais - ஜனாப். M. இப்ராஹிம் [RTA] சங்கரன் கோவில் அவர்கள்.

மேற்கூறப்பட்டுள்ள  Location-னில் தங்களின் இருப்பிடத்திற்கு மிக அருகில் எந்த‌ Location இருக்கிறதோ அவரே உங்களுடைய மண்டல பொறுப்புதாரியாக ஆகுவார்.

✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால்.  நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.
Share:

துபை அல் அமீன் ஜமாஅத்தின் ஜுலை மாதத்தின் மாதாந்திர கூட்டத்தின் அழைப்பிதழ் + நிகழ்சி நிரல்.. !


 Subjectஇன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் நமது மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தின் அழைப்பிதழ் + நிகழ்சி நிரல்  சம்பந்தமாக‌... 

கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு….

இன்ஷா அல்லாஹ் வருகிற 07-07-2024 ஞாயிறுக்கிழமை  இஸ்லாமிய புத்தாண்டு அன்று அந்திமாலை 05:30 to 07:30pm மணி அளவில் நம் சபையின் பொதுக்குழு கூட்டம் நம் சபையின் தலைவர்  P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  அவர்களின் தலைமையில் & அவர்களின் இல்லத்தில் (Bur Dubai-யில் வைத்து) நடைபெற உள்ளது. ஆக  நம் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.... 

2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்காக இதுவரை  2 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. அந்த 2 விண்ணப்பங்கள்  சம்பந்தமாக ஒப்புதல் பெறவும். ஒரு சில‌ முக்கியமான மஷ்வராக்கள் உள்ளதால் ஒரு நபரும் விடுபடாமல் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.... 

குறிப்பு:-

1. மன்ற ஆலோசனை நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.

2. இந்நிகழ்வில் ஷார்ஜா அபுதாபியில் வசிக்கும் உறவுகள் தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். MEETING location சம்பந்தமாக தெரிந்து கொள்ள @BABU VASU @Raffiq Madurai Dxb  அவர்களை தொடர்பு கொள்ளவும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் பிறக்க இருக்கும் இந்த புதிய வருடத்தை;  நன்மைகளும், மகிழ்ச்சியும், நிறைந்த வருடமாக ஆக்கியருள்வானாக! தீமைகளிலிருந்தும் துயரத்திலிருந்தும் பாதுகாப்பானாக. ஆமின்.. 🤲🏻🤲🏻

அல்லாஹூ சுப்ஹானஹூத்தஆலா இந்த புத்தாண்டை உங்களுக்கும் எனக்கும், இந்த‌ முழு உம்மத்திற்கும் வெற்றிகள் பல நிறைந்த ஆண்டாக அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! 

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.


நினைவூட்டல் செய்தி :-

✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே.... இன்ஷா அல்லாஹ் இன்று நடைபெற இருக்கும் ந‌ம் மன்ற ஆலோசனை நிகழ்ச்சி குறித்த நேரத்தில்  மிகச்சரியாக‌  அந்திமாலை 05:30 மணி அளவில் தொடங்கி 07:30pm மணி அளவில்  முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம். 

இந்த 2 மணி நேரத்தில் பல்வேறு நிகழ்சி நிரல் உள்ளடக்கி உள்ளாதாலும், இந்த 2 மணி நேரத்தினை மிக பயனுள்ளதாக்கிடும் வகையில் full schedule போடப்பட்டுள்ளது. என்ற செய்தியை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால்.  நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.

alameen dubai jamath

https://www.youtube.com/channel/UCNX_x5AaN3fOlx7t-kSJa2w

 ♡ ㅤ    ❍ㅤ     ⎙ㅤ     ⌲
ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ    ˢᵃᵛᵉ     ˢʰᵃʳᵉ

 Join us for More Updates

🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.

Share:

عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்துக்களை தெரிவித்துக் கொண்ட நம் உறவுகள்...

✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!! தாயகப் பொறுப்புதாரிகளும் & நம் சபையின் முன்னாள் உறுப்பினர்களும் & தற்போது தாயகம் சென்றிருக்கும் நம் உறுப்பினர்களும் நம் அனைவருக்கும் கீழ்காணும்   ஈது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.

  • நாம் வாழும் காலமெல்லாம்; ன்றைய நாள் போல எப்போதும் தியாக உணர்வோடும், ன மகிழ்வோடும், ந்தோஷமாக, ற்றுமையாக வாழ வல்லோன் அருள் புரிவானாக! ! ஆமீன்.


  • تقبَّل اللَّه منَّا ومنكم. وغفر لنا ولكم.  وجعل العيد علينا وعليكم مباركًا 

    தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும்.

  • அனைவருக்கும் எனது ஈதுல் அழ்ஹா / ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்துக்கள்... 











  • அடுத்ததாக‌ நாளை عيد الاضحى ஈதுல் அழ்ஹா கொண்டாடும் உறவுகள் عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் சிறப்பு தொழுகை முடிந்ததும் தங்களது புகைப்படங்களை 🇦🇪U A E Guys 🇦🇪🇦🇪 குழுவில் பதிவிடுங்கள். அதனை நாம் இணையத்தில் பதிவு செய்து இவ்வாண்டுக்கான நினைவுகளாக கொண்டாடுவோம்... ✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!! தங்களுடைய மாத சந்தாக்களில் ஏதேனும் பாக்கியிருப்பின் அதனை கணக்கு பார்த்து அந்தந்த மண்டல பொறுப்புதாரிகளிடம் கொடுக்குமாறு நினைவூட்டுகிறேன். தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால். நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah. 💐. நம் சபையின் உறுப்பினர்க‌ள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நிர்வாக குழு சார்பாக عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் நல் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறோம்… 💐💐💐🌷
  • இப்படிக்கு 
    செயலர். 
    அல் அமீன்  ஜமாஅத். துபை.
    https://alameendubaijamath.blogspot.com/2024/06/blog-post.html
Share:

عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் அன்று ஜபில் பூங்காவில் வைத்து நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வு இருக்கிறது.

 ~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~

┈•••❈• ❀ ••❈•••┈┈



✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் عيد الاضحى  ஈதுல் அழ்ஹா பெருநாள் அன்று ஜபில் பூங்காவில் வைத்து நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வில் பல்வேறு மன மகிழ்வு நிகழ்சிகள் நடத்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.   மேலும் அந்நாளில் பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய நிகழ்வுகள் நடத்த இருகின்றன. 

அதில் ஒரு பகுதியான சிறுவர்களுக்கு அன்றைய தினத்தின் தியாக நாளின் தியாக நபி இப்ராஹிம் அலைஹிவஸல்லம் அவர்களின் தியாகத்தை வெளிபடுத்தும் முகமாக சிறார்களுக்கு கீழ்காணும் சம்பவ ஹதிஸை பேசும் பேச்சு போட்டி நடத்தி பரிசுப்பொருட்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தங்களின் சிறார்களுக்கு PRINT எடுத்து கொடுத்து அந்நாளின் தியாகத்தை நாம் அனைவரும்  அறிந்து மனமகிழ்வுடன் கொண்டாடுவோம்.

✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! உங்களின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால்.  நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.

அடுத்ததாக நாம் ஏற்கனவே அறிவித்தது போல;

✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் عيد الاضحى  ஈதுல் அழ்ஹா பெருநாள் அன்று ஜபில் பூங்காவில் வைத்து நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வு இருக்கிறது. அதில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பியுங்கள். என மனமுவந்து அழைக்கின்றோம்.

அது மட்டுமல்லாது அந்நாளின் நிகழ்வினை இன்னும் மேன்மைப்படுத்த உணவு  + இதர  பொருளாதார ரீதியாக  சில விஷயங்கள் இருப்பதினால் இதற்கான தன்னார்வலர்கள்  முன் வாருங்கள் என்று அழைப்பு கொடுக்கப்படுகிறது. 

தன்னார்வலர்களாக வரும் தயசீலர்கள் @Send V Ko  தலைவரிடமோ, @meசெயலாளரிடமோ, @Syed Porul UAE பொருளாளரிடமோ, பதிவு செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது.  🙋🏻‍♂️ 

நாம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஒரு தாய் பிள்ளைகளாக சங்கமிப்போம். 💐💐

இந்த பெருநாளில் உறவுகள் சங்கமிக்கும் நிகழ்வில் பல்வேறு மன மகிழ்வு நிகழ்சிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 🤲🏻🤲🏻🤲🏻


❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.

~ பிஸ்மில்லாஹ் ~

┈•••❈• ❀ ••----

Subject:   ஈத் பெரு நாள் அன்று நடைபெற இருந்த நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வு தற்போது நடைபெறவில்லை  சம்பந்தமாக...

✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

நாம் ஏற்கனவே அறிவித்த‌ எதிர்வரும் عيد الاضحى  ஈதுல் அழ்ஹா பெருநாள் அன்று ஜபில் பூங்காவில் வைத்து நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வு இருக்கிறது. அதில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பியுங்கள். என மனமுவந்து  அழைப்பிதல் கொடுத்திருந்தோம். தற்போது பல்வேறு சூழ் நிலைகளை கருத்தில் கொண்டு இவ்வுறவுகள் சங்கமிப்பு நிகழ்வில் தற்போது நேரம் & இடம் மாற்றப்பட்டுள்ளது. 

கூடிய விரைவில் அடுத்து நடக்க இருக்கும் உறவுகள் சங்கமிப்பு நிகழ்வுக்கான‌  நேரம் & இடம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். என்ற செய்தியை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான   கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்காக இதுவரை  2 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. அந்த 2 விண்ணப்பங்கள்  தற்போது பரிசீலனையில் உள்ளது.

✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!!  தங்களுடைய மாத சந்தாக்களில் ஏதேனும் பாக்கியிருப்பின் அதனை கணக்கு பார்த்து நிர்வாகிகள் & அந்தந்த மண்டல பொறுப்புதாரிகளிடம் கொடுக்குமாறு நினைவூட்டுகிறேன். தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால்.  நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.

 நம் சபையின் உறுப்பினர் அனைவருக்கும் நிர்வாக குழு சார்பாக அட்வான்ஸ் عيد الاضحى  ஈதுல் அழ்ஹா பெருநாள் நல் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறோம்… 💐💐💐🌷

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.

Share:

துபை அல் அமீன் ஜமாஅத்தின் ஏப்ரல் மாத‌ மாதாந்திர கூட்டம்!

 


அல் அமீன் துபை ஜமாஅத்தின் மாதாந்திர கூட்டம்!

புதிய‌ நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ பின்பு முதல் மன்ற கூட்டமாகும்.

முதல் மன்ற கூட்ட அழைப்பிதழ்.PDF

                                                                                                           நாள்:  29- 04- 2024.

கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு….

இன்ஷா அல்லாஹ் வருகிற 04-05-2024 சனிக்கிழமை அன்று அந்திமாலை 07:30 pm மணி அளவில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு Centerpoint Metro Sation அருகிலுள்ள‌  [Rashidiya] பூங்காவில் வைத்து நம் சபையின் பொதுக்குழு கூட்டம் நம் சபையின் தலைவர்  P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. ஆக  நம் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்…

கூட்டத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்கள்:.

1.        நம் சபையின் செயல்பாடுகளை துரிதப்படுத்த / மண்டல வாரியாக பொருப்புதாரிகளை நியமித்தல் சம்பந்தமாக...

2.        நாம் ஏற்கனவே அறிவித்தது போல; இவ்வாண்டில் [2024 ஆம் ஆண்டில்] நமது சபையின் உறுபினர்களில்  நிக்காஹ் ஆனவர்களுக்கு [kit]  கிட் வழங்கி வாழ்த்து தெரிவித்தல்.

3.        நம் மன்றத்தை வளர்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் வழிகள் சம்பந்தமாக மஷ்வராஹ் கேட்டல்.

4.        மேலும் நமது தலைவரின் அனுமதியின் பேரில் ஒரு சில விஷயங்கள்.....

                                                                                                        செயலரின் கையெப்பம்.

  1. ·         குறிப்பு: கூட்டத்திற்கு வரும் போது கலர் புகைப்படம் ஒன்று அவசியம் கொண்டு வரவும்,
  2. ·         இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரவு உணவு விருந்தில் அவசியம் கலந்து கொள்ளவும்.
  3. ·         Centerpoint Metro Sation லிருந்து Union Metro Station வழியாக‌ Expo 2020 - க்கு செல்லும் கடைசி மெட்ரோ 10.25pm ஆகும். அதற்கு தகுந்தார் போல் தங்களின் பயணங்களை அமைத்துக் கொள்ளுமாறு நினைவுபடுத்தப்படுகிறது.

****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ******* 

                                                                          நிகழ்சி நிரல் :                                                    

                                                                      தலைமை:- 

             P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை) அவர்கள்.                                    தலைவர்அல் அமீன் ஜமாஅத்துபை.                                   

முன்னிலை:-     

 மன்ற உறுபினர்கள் அனைவரும்.

    கிராஅத்:-                          

General Administrator v. கமால் மைதின். BE அவர்கள்.

வரவேற்புரை  :-      

M.அப்துல் ஹமீது [பாபு]  (வாசுதேவநல்லூர்அவர்கள்

                                   தொலைத் தொடர்பு தகவலர்அல் அமீன் ஜமாஅத்.                                    

வாழ்த்துரை    :-    

 மதிப்பிற்குரிய ஹாஜி. அருளாச்சி S.ஜலாலுதீன் அவர்கள்.

                         மதிப்பிற்குரிய  M. சேகு அப்துல் காதர் [ஊத்துமலை]  அவர்கள்                                                                          துனைத்  தலைவர். ல் அமீன் ஜமாஅத். துபை.

                   Mசெய்யது மலுக்கு மேத்தா வெள்ளானை கோட்டை. அவர்கள்                                                                             பொருளாளர் , அல் அமீன் ஜமாஅத். துபை.

சபையின் செயலாக்க உரை:- 

                மதிப்பிற்குரிய அருளாச்சி S.முகம்மது அலி   ஜின்னா. அவர்கள்                                       முன்னாள் செயலர். அல் அமீன் மாஅத். துபை.

இந்நிகழ்வை தொகுத்து வழங்கி & நம்
சபையின் கடந்த மாத‌ செயற்பாடுகளை விளக்குபவர்   :-  

  நம் சபையின் செயலர் மவ்லானா அவர்கள்.  

நன்றியுரை:-                       

                                M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)  அவர்கள்.                            துனைச்  செயளாளர் : அல் அமீன் ஜமாஅத். துபை  

துஆ:-  

நம் சபையின் செயலர் மவ்லானா அவர்கள்.  
                      

****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******

•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈••• •••••┈┈┈┈┈┈┈┈┈┈••• 

மஷ்வராவில் பரக்கத் உள்ளது என நபி  அவர்கள் கூறினார்கள். ..

~ பிஸ்மில்லாஹ் ~

┈•••❈• ❀ ••----

Subject:  நமது மன்றத்தின் மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடைபெற்றது சம்பந்தமாக... 

இன்று நடைபெற்ற நம் மன்றத்தின் கூட்டம்  100-க்கு 100 மதிப்பெண் பெற்ற தரமிக்கதாக இருந்தது.  மேலும் நம் மன்றத்தின் செயல்பாடுகள் சிறக்க நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றது இன்னும் சிறப்புமிக்கதாக இருந்தது.

💐💐 I appreciate your encouragement and support. ❤️*💐💐💐*

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.
Share:

பார்வையாளர்கள்

About