
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அருளாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிக்கந்தர் (பெட்டிக்கடை) அவர்கள் 26/05/2017 வெள்ளிக்கிழமை இரவு 08.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 27/05/2017 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் அருளாச்சியில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
0 comments:
Post a Comment