அருளாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முன்னாள் ஜுமுஆ பள்ளியின் ஜமாஅத் நிர்வாக தலைவர் ஹாஜி. சேக் மைதீன் மரைக்காயர் அவர்களின் மனைவியும், பரக்கத்துல்லாஹ். அப்துல் காதிர் அவர்களின் தாயாரும், நம் சபையின் முன்னாள் மன்ற தலைவர் ஹாஜி.ஷரிப் அவர்கள் மற்றும் தற்போதைய உறுப்பி னர்களாக இருக்கும் ஜலாலுதின், மரைக்காயர் அவர்களின் மாமியுமாகிய ஹாஜிமா. முஸ்லிஹ் பேகம் அவர்கள் 04/11/2024 திங்கட்கிழமையாகிய இன்று 4 மணியளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக!
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!
பொறுமையை தருவாயாக! ஆமீன். ஆமீன்.ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
ReplyDelete