~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் அன்று ஜபில் பூங்காவில் வைத்து நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வில் பல்வேறு மன மகிழ்வு நிகழ்சிகள் நடத்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் அந்நாளில் பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய நிகழ்வுகள் நடத்த இருகின்றன.
அதில் ஒரு பகுதியான சிறுவர்களுக்கு அன்றைய தினத்தின் தியாக நாளின் தியாக நபி இப்ராஹிம் அலைஹிவஸல்லம் அவர்களின் தியாகத்தை வெளிபடுத்தும் முகமாக சிறார்களுக்கு கீழ்காணும் சம்பவ ஹதிஸை பேசும் பேச்சு போட்டி நடத்தி பரிசுப்பொருட்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தங்களின் சிறார்களுக்கு PRINT எடுத்து கொடுத்து அந்நாளின் தியாகத்தை நாம் அனைவரும் அறிந்து மனமகிழ்வுடன் கொண்டாடுவோம்.
✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! உங்களின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால். நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.
அடுத்ததாக நாம் ஏற்கனவே அறிவித்தது போல;
✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் அன்று ஜபில் பூங்காவில் வைத்து நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வு இருக்கிறது. அதில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பியுங்கள். என மனமுவந்து அழைக்கின்றோம்.
அது மட்டுமல்லாது அந்நாளின் நிகழ்வினை இன்னும் மேன்மைப்படுத்த உணவு + இதர பொருளாதார ரீதியாக சில விஷயங்கள் இருப்பதினால் இதற்கான தன்னார்வலர்கள் முன் வாருங்கள் என்று அழைப்பு கொடுக்கப்படுகிறது.
தன்னார்வலர்களாக வரும் தயசீலர்கள் @Send V Ko தலைவரிடமோ, @meசெயலாளரிடமோ, @Syed Porul UAE பொருளாளரிடமோ, பதிவு செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது. 🙋🏻♂️
நாம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஒரு தாய் பிள்ளைகளாக சங்கமிப்போம். 💐💐
இந்த பெருநாளில் உறவுகள் சங்கமிக்கும் நிகழ்வில் பல்வேறு மன மகிழ்வு நிகழ்சிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 🤲🏻🤲🏻🤲🏻
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.
~ பிஸ்மில்லாஹ் ~
┈•••❈• ❀ ••----
Subject: ஈத் பெரு நாள் அன்று நடைபெற இருந்த நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வு தற்போது நடைபெறவில்லை சம்பந்தமாக...
✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
நாம் ஏற்கனவே அறிவித்த எதிர்வரும் عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் அன்று ஜபில் பூங்காவில் வைத்து நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வு இருக்கிறது. அதில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பியுங்கள். என மனமுவந்து அழைப்பிதல் கொடுத்திருந்தோம். தற்போது பல்வேறு சூழ் நிலைகளை கருத்தில் கொண்டு இவ்வுறவுகள் சங்கமிப்பு நிகழ்வில் தற்போது நேரம் & இடம் மாற்றப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் அடுத்து நடக்க இருக்கும் உறவுகள் சங்கமிப்பு நிகழ்வுக்கான நேரம் & இடம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். என்ற செய்தியை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்காக இதுவரை 2 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. அந்த 2 விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளது.
✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!! தங்களுடைய மாத சந்தாக்களில் ஏதேனும் பாக்கியிருப்பின் அதனை கணக்கு பார்த்து நிர்வாகிகள் & அந்தந்த மண்டல பொறுப்புதாரிகளிடம் கொடுக்குமாறு நினைவூட்டுகிறேன். தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால். நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.
நம் சபையின் உறுப்பினர் அனைவருக்கும் நிர்வாக குழு சார்பாக அட்வான்ஸ் عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் நல் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறோம்… 💐💐💐🌷
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.

0 comments:
Post a Comment