தங்களுடைய மண்டல பொறுப்புதாரிகளை தங்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
1. Abu Dhabi - ஜனாப். N.முகம்மது கனி குட்டி மாமா (சோலைசேரி) அவர்கள்.
2. Sharjah - ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை] அவர்கள். + முஹமது நவாஸ் காகா [சென்னை] அவர்கள்.
3. Dubai - Deira - ஜனாப். M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை) அவர்கள்.
4. Dubai - Al Quoz - ஜனாப் S. மேத்தப்பிள்ளை [எ] மேத்தர் (மேல மருதப்புரம்) அவர்கள்.
5. Dubai - Al Qusais - ஜனாப். M. இப்ராஹிம் [RTA] சங்கரன் கோவில் அவர்கள்.
மேற்கூறப்பட்டுள்ள Location-னில் தங்களின் இருப்பிடத்திற்கு மிக அருகில் எந்த Location இருக்கிறதோ அவரே உங்களுடைய மண்டல பொறுப்புதாரியாக ஆகுவார்.
✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால். நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
அல் அமீன் ஜமாஅத். துபை.

0 comments:
Post a Comment