~ பிஸ்மில்லாஹ் ~
┈•••❈• ❀ ••----
Subject: இன்றைய நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பித்து தாருங்கள் என்ற நினைவூட்டல் செய்தி சம்பந்தமாக:-…
✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகள் அனைவருக்கும் மீலாதுன் நபி [MILAD UN NABI] நல் வாழ்துக்களை முதற்கண் தெரிவித்து கொள்கிறேன் ... 🙋🏻♂️🙋🏻♂️
✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!!! உங்களுடைய மேலான ஒத்துழைப்புகள் எப்போதும் இருப்பதினால் நம் சபை சிறந்து விளங்குவதற்கும், மென்மேலும் சிறப்பதற்கும் பேருதவி இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
நமது சபை நம் அனைவரையும் எப்போதும் ஒரு தாய் பிள்ளைகளாகவே பார்த்து நம் எல்லோரையும் அரவணைத்து செயல்படுகிறது ;
தாங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசு பொது விடுமுறை நாட்களிலேயே நம் உறவுகளின் சந்திப்பு நிகழ்சியை எல்லோருக்கும் தோது போல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் இன்று நடைபெற இருக்கும் நம் மன்ற ஆலோசனை நிகழ்ச்சி; (Dubai Deira- Room-யில் வைத்து) குறித்த நேரத்தில் மிகச்சரியாக அந்திமாலை 05:30 மணி அளவில் தொடங்கி 07:30pm மணி அளவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.
இந்த 2 மணி நேரத்தில் பல்வேறு நிகழ்சி நிரல் உள்ளடக்கி உள்ளாதாலும், இந்த 2 மணி நேரத்தினை மிக பயனுள்ளதாக்கிடும் வகையில் full schedule போடப்பட்டுள்ளது. என்ற செய்தியை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
இச்சிறப்பு மிகுந்த இந்நிகழ்விற்கு செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாக குழு உறுப்பினர்களும், மண்டல பொறுப்புதாரிகளுக்கும் அவசியம் கலந்து கொள்ளுமாறு நினைவூட்டப்படுகிறது. இந்நிகழ்சியின் இறுதியில் தங்களுடைய பொறுப்புகளை மேம்படுத்த தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே!! இன்று நடைபெறவுள்ள உறவுகள் சந்திப்பு நிகழ்சியில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பித்து தாருங்கள் என்று நிர்வாக குழு சார்பாக தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால். நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.
Location கீழே தரப்பட்டுள்ளது & Baniyas Square Metro Station - exit 2 மேலும் விபரங்களுக்கு @Raffiq Madurai Dxb அவர்களை அழைக்கவும்..
எல்லா வல்லமை மிக்க இறைவன் இந்நிகழ்ச்சியினை கபூல் செய்து இந்நிகழ்ச்சியில் மூலம் நம் அனைவருக்கும் பரக்கத்தையும் தந்தருள் புரிவானாக!! ஆமீன் .. என்ற துஆவோடு நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம்.🤲🏻🤲🏻🤲🏻
இப்படிக்கு
நிர்வாக குழு.
கூடுதல் தகவலுக்கு....
https://alameendubaijamath.blogspot.com/2024/09/blog-post_14.html
alameen dubai jamath youtube channel 🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.
https://www.youtube.com/channel/UCNX_x5AaN3fOlx7t-kSJa2w
♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
Join us for More Updates
🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
அல் அமீன் ஜமாஅத். துபை.

0 comments:
Post a Comment