✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!! தாயகப் பொறுப்புதாரிகளும் & நம் சபையின் முன்னாள் உறுப்பினர்களும் & தற்போது தாயகம் சென்றிருக்கும் நம் உறுப்பினர்களும் நம் அனைவருக்கும் கீழ்காணும் ஈது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.
- நாம் வாழும் காலமெல்லாம்; இன்றைய நாள் போல எப்போதும் தியாக உணர்வோடும், மன மகிழ்வோடும், சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ வல்லோன் அருள் புரிவானாக! ! ஆமீன்.
- تقبَّل اللَّه منَّا ومنكم. وغفر لنا ولكم. وجعل العيد علينا وعليكم مباركًا
தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும். - அனைவருக்கும் எனது ஈதுல் அழ்ஹா / ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்துக்கள்...
அடுத்ததாக நாளை عيد الاضحى ஈதுல் அழ்ஹா கொண்டாடும் உறவுகள் عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் சிறப்பு தொழுகை முடிந்ததும் தங்களது புகைப்படங்களை 🇦🇪U A E Guys 🇦🇪🇦🇪 குழுவில் பதிவிடுங்கள். அதனை நாம் இணையத்தில் பதிவு செய்து இவ்வாண்டுக்கான நினைவுகளாக கொண்டாடுவோம்... ✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!! தங்களுடைய மாத சந்தாக்களில் ஏதேனும் பாக்கியிருப்பின் அதனை கணக்கு பார்த்து அந்தந்த மண்டல பொறுப்புதாரிகளிடம் கொடுக்குமாறு நினைவூட்டுகிறேன். தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால். நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah. 💐. நம் சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நிர்வாக குழு சார்பாக عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் நல் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறோம்… 💐💐💐🌷- இப்படிக்குhttps://alameendubaijamath.blogspot.com/2024/06/blog-post.html
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
Eid Mubarak
ReplyDelete