அல் அமீன் துபை ஜமாஅத்தின் மாதாந்திர கூட்டம்!
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு முதல் மன்ற கூட்டமாகும்.
முதல் மன்ற கூட்ட அழைப்பிதழ்.PDF
நாள்:– 29- 04- 2024.
கூட்டத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்கள்:–.
1.
நம்
சபையின் செயல்பாடுகளை துரிதப்படுத்த / மண்டல வாரியாக பொருப்புதாரிகளை நியமித்தல் சம்பந்தமாக...
2.
நாம்
ஏற்கனவே அறிவித்தது போல; இவ்வாண்டில்
[2024 ஆம் ஆண்டில்] நமது சபையின் உறுபினர்களில் நிக்காஹ் ஆனவர்களுக்கு [kit] கிட் வழங்கி வாழ்த்து தெரிவித்தல்.
3.
நம்
மன்றத்தை வளர்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் ”வழிகள்” சம்பந்தமாக
மஷ்வராஹ் கேட்டல்.
4.
மேலும்
நமது தலைவரின் அனுமதியின் பேரில் ஒரு சில விஷயங்கள்.....
![]()
செயலரின் கையெப்பம்.
- · குறிப்பு: கூட்டத்திற்கு வரும் போது கலர் புகைப்படம் ஒன்று அவசியம் கொண்டு வரவும்,
- · இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரவு உணவு விருந்தில் அவசியம் கலந்து கொள்ளவும்.
- · Centerpoint Metro Sation லிருந்து Union Metro Station வழியாக Expo 2020 - க்கு செல்லும் கடைசி மெட்ரோ 10.25pm ஆகும். அதற்கு தகுந்தார் போல் தங்களின் பயணங்களை அமைத்துக் கொள்ளுமாறு நினைவுபடுத்தப்படுகிறது.
****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******
நிகழ்சி நிரல் :–
தலைமை:-
P. சேக் மியான் (வெள்ளானை கோட்டை) அவர்கள். தலைவர், அல் அமீன் ஜமாஅத். துபை.
முன்னிலை:-
மன்ற உறுபினர்கள் அனைவரும்.
கிராஅத்:-
General Administrator v. கமால் மைதின். BE அவர்கள்.
வரவேற்புரை :-
M.அப்துல் ஹமீது [பாபு] (வாசுதேவநல்லூர்) அவர்கள்
தொலைத் தொடர்பு தகவலர், அல் அமீன் ஜமாஅத்.
வாழ்த்துரை :-
மதிப்பிற்குரிய ஹாஜி. அருளாச்சி S.ஜலாலுதீன் அவர்கள்.
மதிப்பிற்குரிய M. சேகு அப்துல் காதர் [ஊத்துமலை] அவர்கள் துனைத் தலைவர். அல் அமீன் ஜமாஅத். துபை.
M. செய்யது மலுக்கு மேத்தா வெள்ளானை கோட்டை. அவர்கள் பொருளாளர் , அல் அமீன் ஜமாஅத். துபை.
சபையின் செயலாக்க உரை:-
மதிப்பிற்குரிய அருளாச்சி S.முகம்மது அலி ஜின்னா. அவர்கள் முன்னாள் செயலர். அல் அமீன் ஜமாஅத். துபை.
நன்றியுரை:-
M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) அவர்கள். துனைச் செயளாளர் : அல் அமீன் ஜமாஅத். துபை
துஆ:-
****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
மஷ்வராவில் பரக்கத் உள்ளது என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ..
┈•••❈• ❀ ••----
Subject: நமது மன்றத்தின் மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடைபெற்றது சம்பந்தமாக...

0 comments:
Post a Comment