Educational Welfare.

நமது துபை அல்அமீன் ஜமாஅத்தின் ஷார்ஜா மண்டல பொறுப்புதாரி ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை] அவர்களின் இல்லத் திருமண விழா

   أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா மண்டல பொறுப்புதாரி  ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை]  + முன்னாள் தொலைத் தொடர்பு பொருப்புதாரி ஜனாப் S.செய்யது அலி பாதுஷா (ஊத்துமலை)  + முன்னாள் அலைன் மண்டல  பொருப்புதாரி ஜனாப் M. மைதின். காகா வாசுதேவநல்லூர் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்..


INVITATION.PDF

நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா மண்டல பொறுப்புதாரி  ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை]  அவர்களின் மகளார்  S.  அல்மாஸ் B.A   & M. முஹம்மது அப்துல்லா B.E   அவர்களுக்கு 

           ஸ‌ஃபர் பிறை 16 - ல்  22-08-2024  வியாழக் கிழமை  அன்று  ஊத்துமலை யாதவர் சமுதாய திருமண மஹாலில் வைத்து ஜமாத்தார்கள் முன்னிலையில் இரு மணமக்களுக்கும் நிக்காஹ் நடைபெற உள்ளது. .  நிக்காஹ் மஜ்லிஸ்ற்கு  தாங்கள், தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து மன‌ மக்களை வாழ்த்தி துஆ செய்யும் படி அன்புடன் அழைக்கின்றோம். 

என்பதாக‌ நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்கள். ஆதலால் இரு மணமக்களைநம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ...   வல்லோன் இறைவனை பிராத்திக்கின்கிறோம்..". என்று அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  புதிய தம்பதிகளுக்கு எம‌து மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது...

மணமக்களை வாழ்த்தும் துஃஆ


بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير


பாரக் அல்லாஹு லக…
வ பாரக் அலைக்க…
வஜமா’ பைனக்குமா ஃபி ஹைர்…!
அல்லாஹ் புதிய தம்பதிகளுக்கு அபிவிருத்தி செய்வானாக.
அன்றி அவர்கள் மீது அபிவிருத்தி நல்குவானாக.
மேலும் அவர்கள் இருவரையும் நன்மையில் ஓன்று
சேர்த்துவைப்பானாக ஆமீன்.

HAVE A HAPPY & HARMONY LIFE!


வளமான வாழ்வுக்கு, அன்பான வாழ்துக்கள்..!
இறைவனின் ஆசிகளோடு..
இனிய இல்லற வாழ்வு
இன்பமாக அமைய,
இதயப்பூர்வமாக வாழ்த்தும் எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்........"

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.




Share:

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

    ReplyDelete
  2. *بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ*

    ReplyDelete

பார்வையாளர்கள்

About