أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ
اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ الله ﷺ
கண்ணியம் நிறைந்த அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா மண்டல பொறுப்புதாரி ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை] + முன்னாள் தொலைத் தொடர்பு பொருப்புதாரி ஜனாப் S.செய்யது அலி பாதுஷா (ஊத்துமலை) + முன்னாள் அலைன் மண்டல பொருப்புதாரி ஜனாப் M. மைதின். காகா வாசுதேவநல்லூர் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்..
INVITATION.PDF
நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா மண்டல பொறுப்புதாரி ஜனாப். S.செய்யது பட்டாணி மாமா [ஊத்துமலை] அவர்களின் மகளார் S. அல்மாஸ் B.A & M. முஹம்மது அப்துல்லா B.E அவர்களுக்கு
மணமக்களை வாழ்த்தும் துஃஆ
بارك الله لكم وبارك عليكم وجمع بينكما في خير
பாரக் அல்லாஹு லக…
வ பாரக் அலைக்க…
வஜமா’ பைனக்குமா ஃபி ஹைர்…!
அல்லாஹ் புதிய தம்பதிகளுக்கு அபிவிருத்தி செய்வானாக.
அன்றி அவர்கள் மீது அபிவிருத்தி நல்குவானாக.
மேலும் அவர்கள் இருவரையும் நன்மையில் ஓன்று
சேர்த்துவைப்பானாக ஆமீன்.
HAVE A HAPPY & HARMONY LIFE!
வளமான வாழ்வுக்கு, அன்பான வாழ்துக்கள்..!
இறைவனின் ஆசிகளோடு..
இனிய இல்லற வாழ்வு
இன்பமாக அமைய,
இதயப்பூர்வமாக வாழ்த்தும் எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக வாழ்த்துகின்றோம்........"


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
ReplyDelete*بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ*
ReplyDelete