~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
Subject: இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலான் மாத மாதாந்திர உறவுகளின் சந்திப்பு நிகழ்சியின் தலைப்பின் பெயர் இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஒரு இப்தார் நிகழ்சி... என்ற தலைப்பின் கீழ் நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தபடவுள்ளது. :-*
✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் அனைவரும் நலமும், வளமும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்.. ஆமின்.💐💐
✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!! நமது மன்றத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி நம்முடைய உறவுகளையும், நம்முடைய நட்புகளையும், நம்முடைய அமல்களையும் அவ்வப்போது புதுப்பித்து வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். இப்போது போல் என்றும் சகோதரத்துவடனும், சமத்துவதுடனும், அமல்களோடும் வாழும் பாக்கியத்தை வல்லோன் நம் அனைவருக்கும் வழங்கட்டுமாக!! ஆமீன்.
✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!! நமது மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நல்ல.. நல்ல... தலைப்பின் கீழ் நடத்தி அசத்தி வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலான் மாத மாதாந்திர உறவுகளின் சந்திப்பு நிகழ்சி இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஒரு இப்தார் நிகழ்சி... என்ற தலைப்பின் கீழ் நம்முடைய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக இfப்தாரில் சங்கமிப்போம்...
இதற்கான இடம், தேதி, நேரம் ஆகியவர்களை நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் உறவு சந்திப்பு நிகழ்வு விரைவில் நடைபெறும் அதிலில் கலந்து பேசி முடிவெடுத்து உங்களுக்கு அதிவிரைவில் அறிவிக்கப்படும்.
மேலும் கடந்த வார உறவு சந்திப்பு நிகழ்ச்சியில் இன்னும் ஒன்று இரண்டு தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டன நான் ஓய்வு நேரத்தில் உங்களுக்கு விரிவாக தெரியப்படுத்துகிறேன்.
இப்படிக்கு:-
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.

~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
Subject: இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலானில் முத்தான மூன்று நிகழ்வுகளை நிறைவுடன் நடத்தப்படவுள்ளதை தங்களுக்கு தெறிவிக்கும் செய்தி:-
✍🏻 அன்பிற்குரிய உறவுகளே!! இன்று பராஅத் உடைய சுன்னதான நோன்பை நோற்று இருக்கின்ற நாம் ஜுமுஆவுடைய சிறப்பு தொழுகையை தொழுகின்ற நாம் நம்ம அல் அமின் அமீரக குடுபத்திற்கு அதிகமாக "நீடூழி வாழ" துஆ செய்யுங்கள். என்று அல் அமின் தங்களிடம் கேட்டுக்கொள்கிறது. ஆமின்.💐💐
✍🏻. அன்புள்ள உறவுகளே!! ஒவ்வொரு மாதத்திலும் ஒரு மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை மட்டும் நடத்தி சிறப்பாக்கி வந்த நிலையில்; இந்த ரமலான் மாதத்தில் [30 நாட்களில்] மட்டும் மூன்று நிகழ்வுகளை சிறப்பாக நடத்திட நிர்வாக குழு ஏற்பாடு செய்திருக்கிறது.
மூன்று நிகழ்வுகள் என்னென்ன?
1. இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஓர் இப்தார் நிகழ்சி.
2. புனித ரமலான் மாத மார்க்க கேள்வி - பதில் - போட்டி - 2025 .
3. ஈகை - ஈது பெருநாள் கோலாகல கொண்டாட்ட நிகழ்சி.
மேற்கண்ட முத்தான மூன்று நிகழ்வுகளை சிறப்பாக நடத்திட உங்கள் அனைவரின் ஆதரவையும், உங்கள் அனைவருடைய துஆவோடு ஒத்துழைப்பையும், தருமாறு அல் அமின் தங்களிடம் கேட்டுக்கொள்கிறது.
✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!! இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஓர் இப்தார் நிகழ்சியை நடத்த ரமலானை நோன்பு திறக்க ஸ்பான்சர் செய்யக்கூடியவர்கள் முன் வருமாறு தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படுகிறது அடுத்து வரும் [ 21- 2 -2025] -வெள்ளிக்கிழமைக்குள் நம் சபையின் தலைவரிடமோ,@Send V Ko பொருளாளரிடமோ,@Syed Treasurer UAE பதிவு செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது. நோன்பு திறக்க உதவி செய்யுங்கள் அந்நோன்பாளியின் துஆக்களை பெறுங்கள். என அல் அமின் தங்களிடம் கேட்டுக்கொள்கிறது.
இப்போது போல் என்றும் சகோதரத்துவடனும், சமத்துவதுடனும், அமல்களோடும் வாழும் பாக்கியத்தை வல்லோன் நம் அனைவருக்கும் "நீடூழி" வழங்கட்டுமாக!! ஆமீன். என அல் அமின் துஆ செய்கிறது.. ஆமீன்.
✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!! ரமலானில் நல்ல முறையில் அமல் செய்யக்கூடிய பாக்கியத்தையும், உற்சாகத்துடன் அமல் செய்யக்கூடிய பாக்கியத்தையும், ரமலானில் ஒரு நிமிடம் கூட விடுபடாமல் இறை சிந்தனையுடன் இருக்கும் பாக்கியத்தையும் வல்லோன் நம் அனைவருக்கும் வழங்கிடட்டுமாக!! என்று நம் அல் அமின் துஆ செய்கிறது.. ஆமீன்.. அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு:-
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
0 comments:
Post a Comment