இத்திட்டத்தினை நமது அல் அமின் வாழ்த்தி வரவேற்கிறது. அதுமட்டுமல்லாது இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலானில் ஒரு குர்ஆன் அல்ல.. பல குர்ஆன்களை ஓதி முடிக்க... அனைவரும் நிய்யத்து வைப்போமாக!!.
அமல்களால் அனைவரும் போட்டியிட தயாராகுவோம்...
*இப்படிக்கு:-*
தகவல் தொடர்பு
(அல் அமீன் துபாய்)
0 comments:
Post a Comment