~ 📚 பிஸ்மில்லாஹ் : 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
*Subject:* _உம்ரா பயணம் சிறக்க துஆச் செய்வோம் வாருங்கள்..._
✍ . அன்பிற்குரிய உறவுகளே!! நேற்று நடந்த கோலாகல உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் நடைபெற்றன. அப்போது நம் சபையின் உறுப்பினர் ஜனாப் S.செய்யது முஹம்மது பட்டானி (வாசுதேவநல்லூர்) அவர்கள் நாளை 04/12/2024 உம்ரா பயணம் செய்வதாக நம் சபையோரின் முன்னிலையில் தெரியப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் உம்ரா பயணம் சிறக்கவும், அவர்களுடைய அமல்களை லேசான முறையில் செய்யவும், அவர்களுடைய உம்ரா கபூலியத்தாகுவதற்கும் நம் சபையோர் எல்லோரும் இச்செய்தியின் மூலம் அவர்களுக்கு துஆச் செய்து கொள்கிறோம்..
_அவர்கள் நம்மிடம் தெரிவித்துக் கொண்ட செய்தியாவது:-_
I intend to visit the holy Mecca & Medina to perform Umrah, and we are leaving on December 04, 2024. I am all excited to visit the house of Allah (SWT) for the First time, Insha'Allah. May Allah help.
I request you all to kindly pray for me and my family for Allah to accept our Umrah & our prayers and to give us the strength and to fill our hearts with abundant love for Allah and our beloved Prophet (PBUH). Also, I request that you please pray for our health for us to complete the umrah without any hassles.
I take this opportunity to ask forgiveness if I have hurt you intentionally/unintentionally in the past.
Wassalam,
Syed Mohamed Pattani. [Vasudevanallur]

0 comments:
Post a Comment