Educational Welfare.

அமீரகத்தின் 53-ஆவது தேசிய தினத்தை நம் உறவுகள் அனைவரும் ஒன்று கூடிக் கொண்டாடிடுவோம் வாருங்கள் என்ற‌ நினைவூட்டல் செய்தி:-

~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~

┈•••❈• ❀ ••❈•••┈┈

அமீரகத்தின் 53-ஆவது தேசிய தின [ஐந்தாவது] மன்ற கூட்ட அழைப்பிதழ் & நிகழ்சி நிரல் .pdf

Subject:  அமீரகத்தின் 53-ஆவது தேசிய தினத்தை நம் உறவுகள் அனைவரும் ஒன்று கூடிக் கொண்டாடிடுவோம் வாருங்கள் என்ற‌ நினைவூட்டல் செய்தி:-

✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகள் அனைவருக்கும் அமீரகத்தின் 53-ஆவது தேசிய தின  நல் வாழ்துக்களை முதற்கண் தெரிவித்து கொண்டவனாக ... 🙋🏻‍♂️🙋🏻‍♂️

அன்புள்ள உறவுகளே!! நமக்கெல்லாம் இந்த அமீரக அரசு நல்ல வாழ்க்கையும், நல்ல செழிசெழிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த அமீரக தேசிய தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுவதில் பெருமித‌ம் அடைகிறோம் . மேலும் நம் மன்றத்தின் சார்பாக அமீரக தேசிய தினத்தின் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 💐💐💐💐

பல்வேறு நாட்டினரை இந்த அமீரக அரசு உயர்த்தி இருக்கிறது. மென்மேலும் வருங்காலங்களிலும் மென்மேலும் வளர, வளர்ச்சி அடைய நம் அல் அமீன் அமீரக அரசுக்கு துஆ செய்கிறது.

தேசிய தினத்தை மதிக்கும் பொருட்டும், தேசிய தினத்தை அனைவருக்கும் நினைவூட்டும் பொருட்டும், நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்படுத்தி நாமெல்லாம் ஒன்றிணைக்க கூடிய மகத்தான இந்நாளை  தந்த அமீரக அரசுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 💐💐💐💐

Subject  _ العيد الوطني  UAE National Day வாழ்துக்களை தெரிவித்துக் கொண்ட நம் உறவுகள்......_

✍🏻. அன்பு நிறைந்த ந‌ம் அனைத்து உறவுகளுக்கும்....

  தாயகப் பொறுப்புதாரிகளும் & நம் சபையின் முன்னாள் உறுப்பினர்களும் & தற்போது தாயகம் சென்றிருக்கும் நம் உறுப்பினர்களும் நம் அனைவருக்கும் கீழ்காணும்   العيد الوطني  UAE National Day வாழ்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.

நாம் வாழும் காலமெல்லாம்; இன்றைய நாள் போல எப்போதும் மன மகிழ்வோடும், சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ வல்லோன் அருள் புரிவானாக! ! ஆமீன்.

تقبَّل اللَّه منَّا ومنكم. وغفر لنا ولكم.  وجعل العيد علينا وعليكم مباركًا 

தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும்.

 இன்ஷா அல்லாஹ் இன்று [02-12-2024, திங்கள்கிழமை] நடைபெற இருக்கும் ந‌ம் உறவுகள் ஒன்றோடு கோலாகலமாக கொண்டாடடும் சந்திப்பு நிகழ்ச்சியை    குறித்த நேரத்தில் மிகச்சரியாக‌ *லுஹர்  12:30 மணி அளவில் தொடங்கி 03:50pm *அஸர் வரை  முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால்* அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.

இந்த 3 மணி நேரத்தில் பல்வேறு நிகழ்சி நிரல் உள்ளடக்கி உள்ளாதாலும், இந்த 3 மணி நேரத்தினை மிக பயனுள்ளதாக்கிடும் வகையில் full schedule போடப்பட்டுள்ளது. என்ற செய்தியை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால்.  நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.

மேலும் விபரங்களுக்கு மதிப்பிற்குரிய துணைப் பொருளாளர்  அவர்களை அழைக்கவும்..

இப்படிக்கு:-

 செயலர்.

கூடுதல் தகவலுக்கு....

 https://alameendubaijamath.blogspot.com/2024/07/blog-post_6.html

alameen dubai jamath youtube channel 🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.

https://www.youtube.com/channel/UCNX_x5AaN3fOlx7t-kSJa2w

 ♡ ㅤ    ❍ㅤ     ⎙ㅤ     ⌲

ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ    ˢᵃᵛᵉ     ˢʰᵃʳᵉ

 Join us for More Updates

🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.

 எப்பவும் நம்ம தான் first. எப்பவும் நம்ம தான் Fast.

Share:

1 comment:


  1. تقبَّل اللَّه منَّا ومنكم. وغفر لنا ولكم. وجعل العيد علينا وعليكم مباركًا

    தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும்.

    ReplyDelete

பார்வையாளர்கள்

About