தற்போது இருக்கும் நிர்வாகம் 10/04/2024 அன்று பொறுப்பேற்று 02/12/2024 இன்று வரை 8 மாதங்களை தாண்டியுள்ள நிலையில் எட்டாத 8 சாதனைகளை செய்து அசத்தியுள்ளதை தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது...
2. முன்பெல்லாம் அல் அமின் மொத்த உறுபினர்களே 45 நபர்களாக இருந்தார்கள். புதிய நிர்வாகம் வந்ததும் எல்லோரையும் ஒன்றினைக்கும் பணியில் ஈடுபட்டு அல் அமின் மொத்த உறுபினர்கள் 75 நபர்களாக உயர்த்தி அனைவரையும் ஒன்றினைக்கும் பொருட்டு வாட்சப் குழு ஒன்று ஆரம்பித்து அதில் எல்லோரையும் ஒன்றுமைபடுத்தியது அல் அமின் வரலாற்றில் அறிய சாதனையாக கணிக்கப்படுகிறது.
3. நிழுவையில் விட்டுப்போயிருந்த நிகாஹ் அன்பளிப்பு பரிசை மீண்டும் துவங்கி இதுவரை 4 உறுப்பினர்களுக்கு எவ்வித குறையுமின்றி நம் சபையினுடைய முறைப்படி நம் சபை சார்பாக மணமக்களை வாழ்த்தி 💐💐 நிகாஹ் அன்பளிப்பு பரிசை வழங்கப்பட்டது. இதுவும் அல் அமின் வரலாற்றில் புதுபிப்பு சாதனையாக கணிக்கப்படுகிறது.
4. தற்போது இருக்கும் நிர்வாகம் 10/04/2024 அன்று பொறுப்பேற்று 02/12/2024 இன்று வரை 8 மாதங்களை தாண்டியுள்ள நிலையில் ஐந்து உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்பட்டு இருக்கிறது. மூன்று மாதங்களில் விடுபட்ட காரணம் கடினமான வெப்ப சூழ்நிலையையும், கடினமான வேலைப்பளுவின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது ,
5. 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான நமது சபைக்கு உட்பட்ட வசதிகுன்றிய மாணவர்களை கண்டறிந்து கல்வி ஊக்கத்தொகையை இதுவரை 5 மாணக்கர்களுக்கு எவ்வித தடையுமின்றி, தெய்வின்றி நமது சமுதாய உறவுகளை மேம்படுத்தி வருகின்றது .
6. நமது உறுப்பினர்களில் யாரேனும் உம்ரா பயணம் செய்வதாக நிர்வாக குழுவிற்க்கு தெரிவித்தால் அவர்களை நம் சபை சார்பாக கண்ணியப்படுத்தும் பொருட்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி தக்பீர் கூறி நல்ல முறையில் வழியனுப்பப்படுகிறது.
7. ஒவ்வொரு மாத இறுதியிலும் வெளியிடப்படக்கூடிய [The work statement ] மாதாந்திர செயல்திட்ட வடிவம் அல் அமின் வரலாற்றில் மிகப் பெரும் தனித் திறன் சாதனையாக கணிக்கப்படுகிறது.
8. காலத்திற்கு தகுந்தார் போல அவ்வபோது அன்றாடம் நாம் ஓத வேண்டிய துஆக்கள், அயலக தமிழர் நல வாரிய செய்தி, அமிரக செய்திகள், பொது மன்னிப்பு* [Amnesty for UAE visa holders] செய்தி, வரலாறு கண்டிராத வயநாடு மக்களுக்காக செய்தி:-, திருமண வாழ்த்து செய்தி, சுற்றறிக்கை செய்தி [Circulaire Notice], வபாத் செய்தி: அளவில்லா நன்மைகளை அள்ளித்தரும் عَاشُورَاءَ ஆஷுராவுடைய சுன்னத்தான நோன்பு செய்தி. அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணாக்கர்களை ஊக்கப்படுத்துதல் செய்தி, இலவச கல்வி உரிமை RTE எனச் சொல்லப்படும் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம் விழிபுணர்வு செய்தி, இன்னும் இது போன்ற பல செய்திகளை அவ்வப்போது நம்மளுக்கு கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறது.
9. முகநூல் மற்றும் இணையதளம் புதிதாக அப்டேட் செய்யப்பட்டு அதிலும் தனித்திறமையாற்றி முன்னோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவும் அல் அமின் வரலாற்றில் புதுபிப்பு சாதனையாக கணிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment