✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்..💐💐
கடந்த மாத ஆலோசனையின் பிரகாரம் point number 6️⃣. processing starts now...
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய [Dec 2, National Day] அன்று நம்முடைய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி மிக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆதலால் உணவு மற்றும் இதர ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால் தங்களின் வருகையை உறுதி செய்யவும்>, உங்களுக்கு எத்தனை டோக்கன் தேவைப்படுகிறது?, என்பதனை அறியவும், உங்களுடன் எத்தனை நபர்கள் வருவார்கள் என்பதனை தெரிவதற்கும்? முன் பதிவு செய்யுமாறு தங்களுக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது.
இதற்கு மதிபிற்குரிய துணை பொருளாளர் ரஃபிக் @Raffiq Madurai Dxb அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் அவர்களிடம் மறவாமல் டோக்கன் புக்கிங் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் நிர்வாகக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு தந்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இச்சிறப்பு மிகுந்த நிகழ்விற்கு நம் உறவுகளில் ஒருவர் கூட விடுபடாமல் கலந்து கொள்ளுமாறு பேராவலுடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
அழைப்பின் மகிழ்வில்
நிர்வாக குழு.
அன்பிற்குரிய உறவுகளே!! [Dec 2, National Day க்கான] டோக்கன் வந்துவிட்டன காலம் தாழ்த்தாமல் பொருப்பு கொடுக்கபட்டவர்களிடம் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். last date 15-11-2024
அடுத்ததாக இந்த மாதத்தில் நவ 2 அன்று நம் பொதுக்குழு உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவோம் என்று முன்னாடி திட்டமிட்டு இருந்தோம் ஆனால் தற்போது மண்டல பொருப்புதாரிகள், செயற்குழு மற்றும் நிர்வாக குழு மட்டுமே பங்கு பெறக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 2 அன்று நடக்கக்கூடிய இந்த நிகழ்வில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும்? நிகழ்ச்சி நிரலை எவ்வாறு அமைக்க வேண்டும்? என்னென்ன நிகழ்ச்சிகள் உள்ளடக்க வேண்டும்? என்றும் மற்றும் பல மஷ்வ்ராக்கள் இதில் இருக்கின்றன ஆதலால் மண்டல பொருப்புதாரிகள், நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்களான உறவுகள் இந்த உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
தேதி, இடம் கூடிய விரைவில் தனிப்பட்ட முறையில் அழைப்பு கொடுக்கப்படும். கலந்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நாம் செய்யக்கூடிய ஓவ்வொரு சேவைகளையும் கபூல் செய்து நம் அனைவரையும் ஈருலகிலும் சந்தோசமாக மகிழ்விப்பானாக ஆமின்.
மண்டல பொருப்புதாரிகள், நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்களின் பட்டியலைப்பார்க்க:-
https://alameendubaijamath.blogspot.com/2024/04/22.html

0 comments:
Post a Comment