Educational Welfare.

அமீரக தேசிய தினக் கொண்டாட்டத்தின் மூன்று நாள் தொடர் விடுமுறை வாழ்த்து செய்தியும்.. வரவேற்புக்கான அழைப்பிதழும்...

~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் அனைவரும் நலமும், வளமும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்.. ஆமின்.💐💐
*அன்பிற்குரிய உறவுகளே!!* நமது நிர்வாக குழு வரக்கூடிய *[Dec 2, National Day]* உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை மிக கோலாகலமாக கொண்டாடவும், அன்று நடைபெறக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு நபர் கூட விடுபடக்கூடாது என்பதற்காக வேண்டியும், ஒவ்வொரு நேரமும் முயற்சிகளும், அதற்குரிய அழைப்பிதழ்களும் நிர்வாக ரீதியாக எந்த ஒரு குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக வேண்டி பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதலால் அவசியம் *எல்லா உறவுகளும்* கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். 

*அன்பிற்குரிய உறவுகளே!!* கடந்த ஒரு சில தின‌ங்களுக்கு முன்பதாக *[Dec 2, National Day]க்கான* உணவு மற்றும் தேநீருக்கான டோக்கன்களை விண்ணப்பிக்கும் படி நிர்வாக குழு சார்பாக கேட்டிருந்தோம். அதற்கு பரவலாக நம் உறவுகளான உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தந்து இதுவரை *58* டோக்கன்கள் பதிவு செய்திருக்கின்றன. அவர்களுக்கு நம் சபை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். கோடான கோடி நன்றிகள் உறவுகளே..💐💐🫂🫂. அல்ஹம்துலில்லாஹ்.

டோக்கன் முன்பதிவு தற்போது முடிந்த நிலையில் பதிவு செய்த டோக்களுக்கான பைசாவை அதன் பெருப்பாளரான மதிபிற்குரிய‌ துணை பொருளாளர் ர‌ஃபிக் @⁨Raffiq Madurai Dxb⁩ அவர்களிடம் கொடுத்திடுமாறு நினைவூட்டுகிறோம். ஒரு டோக்கனுக்கு பத்து ரூபாய் வீதம் தயார்படுத்துமாறு தங்களுக்கு நினைவூட்டப்படுகிறது. _இனிமேல் புதிதாக‌ டோக்கன் பதிவு செய்யக்கூடியவர்கள் நேரடியாக தலைவரை தொடர்பு கொள்ளும்படி அறிவிக்கப்படுகிறார்கள்_ .

 நம்ம உறவுகளில் *புது உறுப்பினர்கள் கோலாகல உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியின் நேரம் இடம்* போன்ற தகவல்களை கேட்டார்கள் அவர்களுக்காக‌ வெளியிடப்படுகிறது:-.

 *தேதி & நேரம்* : 02-12-2024, திங்கள்கிழமை - 8am - 5pm

*இடம், ஜபீல் பார்க் - கேட் 01/ 02, மேக்ஸ் (Max) மெட்ரோ Exit two , துபாய்*

 எல்லா உறவுகளையும் ஒருமித்து இந்த *[Dec 2, National Day]* அன்றைய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். நமது உறவுகளில் யாரேனும் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலும் கூட அவர்களையும் இந்நிகழ்விற்கு அழைத்து விட்டு வாருங்கள்...

இச்சிற‌ப்பு மிகுந்த‌ நிகழ்விற்கு நம் உறவுகளில் ஒருவர் கூட விடுபடாமல் கலந்து கொள்ளுமாறு பேராவலுடன் அழைக்கின்றோம். Everyone, thank you for your support. 🫂🫂

நாம் அனைவரும் ஒரு தாய்பிள்ளைகளாக‌ சகோதரத்துவத்துடன் உறவுகளாக சந்திக்க இன்னும் ஒரு சில நாழிகைகள் தான்.. 🫂🫂_

*இப்படிக்கு* 
அழைப்பின் மகிழ்வில் 
நிர்வாக குழு.

http://alameendubaijamath.blogspot.com/2024/11/blog-post_20.html 




token number 1101 to


token number 1170. வரை மொத்தம் 70 டோக்கன்..


இந்த டோக்கன் விஷயத்தில் இதுவரைக்கும் நல்ல முறையில் செயல்பட்டு வரும் துணை பொருளாளர் ரபிக் @Raffiq Madurai Dxb அவர்களுக்கு நிர்வாக குழு சார்பாக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 மேலும் இந்த டோக்கன் பதிவு செய்தவரிடம் கையில் டோக்கன் சேரும் வரைக்கும் அந்த பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வரையிலும் உங்களுடைய பொறுப்பு இருக்கின்றது என்பதை நினைவுபடுத்துகிறோம்.

 உங்களுடைய ஒத்துழைப்பும் உங்களுடைய மேற்பார்வையும் எங்களுக்கும், நம் சபைக்கு தேவைப்படுகிறது என்ற செய்தியை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

நீங்கள் செய்த உதவிக்கு இறைவன் ஒருவனால் மட்டுமே கூலி கொடுத்திட முடியும். மிக்க நன்றி சார்...



Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About