Educational Welfare.

2024 - நவம்பர் மாத நமது மன்றத்தின் செயல்பாடுகள்:-

~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

*Subject:* _எப்பவும் நம்ம தான் first. எப்பவும் நம்ம தான் Fast._ 

✍🏻. அன்பிற்குரிய உறவுகளே!! நமது மன்றத்தினுடைய ஒவ்வொரு மாத செயல்பாடுகளும் அந்தந்த மாதத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதமும் அதனுடைய செயல்முறைகளை அறிக்கையாக‌ தங்களிடம் சமர்பிக்கப்படுகிறது. .💐💐

அன்புள்ள உறவுகளே!! இந்த மாதத்தில் வரக்கூடிய *[Dec 2, National Day]* உறவுகள் ஒன்றோடு சந்திப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாட வேண்டி முழு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

மொத்தம் 80 டோக்கன்கள் வாங்கப்பட்டிருக்கிறது 80 டோக்கனும் ஃபுல்லாகும் அளவுக்கு முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நற்செயலை *வரலாற்று சாதனையாக கணிக்கப்படுவதால்* இந்த ஒரு முயற்சியை இந்த ஒரு மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மற்ற வழக்கம்போல் நமது மன்றத்தினுடைய நடைபெறக்கூடிய பதிவான செயல்பாடுகளும் சிறப்பாக செயலாக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈமான் கலாச்சார மையம் *[Dec 2, National Day]* க்காக வேண்டி 2000 டோக்கன் அடிக்கப்பட்டது. 2000 டோக்கனும் தற்போது விற்பனை ஆகிவிட்டது இனிமேல் நாம் டோக்கன் கேட்டாலும் கிடைக்காது என்ற செய்தியும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அதனால் டோக்கன் பதிவு செய்தவர்கள் அதனுடைய பொறுப்புதாரியான மதிப்பிற்குரிய துணைப் பொருளாளர் @Raffiq Madurai Dxb அவர்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாம் முன்கூட்டியே சுதாரித்ததினால் இந்த விஷயத்தில் எல்லோரும் முன்னாலும் தலை நிமிர்ந்து நிற்கிறோம் வாழ்த்துக்கள் உறவுகளே...💐💐 

 நம்முடைய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைவரையும் ஒன்றிணைக்கவும், அனைவருடைய தேவைகளை பூர்த்தி செய்யவும், மதிப்பிற்குரிய துணைச் செயலாளர் M. நாகூர் ஹனிஃபா அவர்கள் முன் நின்று செயலாற்றுவார் என்று அறிவிக்கப்படுகிறது மேலும் குழுவில் புதிதாக யாரேனும் இணைய வேண்டுமானால் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

 அவர்கள் தற்போதையிலிருந்து அட்மினாக செயல்படுவார். வரக்கூடிய மாதத்தில் நான் வெக்கேஷன் போகும் நிலையில் இருப்பதினால் துணை செயலாளராக இருக்கக்கூடிய அவர்கள் செயலராகவே செயல்படுவதற்கு பொறுப்புகள் இப்போதே கொடுக்கப்படுகிறது.

நம்முடைய‌ உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கு நூறு சதவீதம் ஒரு நபர்கூட விடுபடாமல் *அனைவரும் ஒரு தாய்பிள்ளைகளாக‌ சகோதரத்துவத்துடன் உறவுகளாக சந்திப்போம்* என்று ஒவ்வொருத்தரும் உறுதிமொழி எடுப்போம்.. ஒவ்வொருத்தரும் அதற்குள்ள முயற்சிகளையும் மேற்கொள்வோம்... நமது உறவுகளில் யாரேனும் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலும் கூட அவர்களையும் இந்நிகழ்விற்கு அழைத்து விட்டு வாருங்கள்...

இச்சிற‌ப்பு மிகுந்த‌ நிகழ்விற்கு நம் உறவுகளில் ஒருவர் கூட விடுபடாமல் கலந்து கொள்ளுமாறு பேராவலுடன் அழைக்கின்றோம். Everyone, thank you for your support. 🫂🫂

🖕🏻🖕🏻🖕🏻 அன்பிற்குரிய உறவுகளே!! மேற்கண்ட எல்லா குரல்வழி செய்திகளையும் கேட்குமாறு அன்புடன் கேட்கிறோம். அதன் வழிமுறைபடி நடந்து ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.

*இப்படிக்கு* 
அழைப்பின் மகிழ்வில் 
நிர்வாக குழு.

*நமது மன்றத்தின் 2024 - நவம்பர் மாத மாதாந்திர செயல்பாடுகளை தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.:-*

*2024 - நவம்பர்* மாத நமது மன்றத்தின் செயல்பாடுகள்:-

https://alameendubaijamath.blogspot.com/2024/11/2024.html



Share:

1 comment:

  1. வாழ்த்துக்கள் உறவுகளே..

    ReplyDelete

பார்வையாளர்கள்

About