~ 📚 பிஸ்மில்லாஹ் : 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
✍ . அன்பிற்குரிய உறவுகளே!! நமது அல்அமீனின் முன்னாள் தொலைத் தொடர்பு பொருப்புதாரி ஜனாப் S.செய்யது அலி பாதுஷா (ஊத்துமலை) அவர்கள் இன்று இரவு உம்ரா பயணம் செய்வதாக நம் மன்றத்திற்கு தெரியப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் உம்ரா பயணம் சிறக்கவும், அவர்களுடைய அமல்களை லேசான முறையில் செய்யவும், அவர்களுடைய உம்ரா கபூலியத்தாகுவதற்கும் நம் சபையோர் எல்லோரும் இச்செய்தியின் மூலம் அவர்களுக்கு துஆச் செய்து கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்ககூடியவர்கள் இன்று இரவு 9 மணிக்கு தேரா ரூமுக்கு வாருங்கள் வாழ்த்தி வழியனுப்புவோம்..
அவர்கள் நம்மிடம் தெரிவித்துக் கொண்ட செய்தியாவது:-
I intend to visit the holy Mecca & Medina to perform Umrah, and we are leaving on October 17, 2024. I am all excited to visit the house of Allah (SWT) for the First time, Insha'Allah. May Allah help.
I request you all to kindly pray for me and my family for Allah to accept our Umrah & our prayers and to give us the strength and to fill our hearts with abundant love for Allah and our beloved Prophet (PBUH). Also, I request that you please pray for our health for us to complete the umrah without any hassles.
I take this opportunity to ask forgiveness if I have hurt you intentionally/unintentionally in the past.
Wassalam,
Syed ali badusa. [Uthumalai]

உங்கள் உம்ரா உங்களுக்கு அமைதியைத் தரட்டும், உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தட்டும், மேலும் உங்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யட்டும். அமைதியான பயணத்திற்கு இதயப்பூர்வமான உம்ரா வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆமீன்.
ReplyDelete