✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
நமது அல் அமின் ஜமாஅத் கல்விக்காக வேண்டியும், கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக வேண்டியும், பல்வேறு சேவைகளை செய்து வருகிறது என்பது தங்களுக்கு தெரிந்ததே...
அதனடிப்படையில்; கடந்த பல ஆண்டுகளாக நமது அல் அமின் ஜமாஅத் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாத சூழ்நிலையில் இருக்கும் ஏழை மாணவர்களை ஊக்கவிக்கும் முகமாக அவ் ஏழை மாணவர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகை கொடுத்து நமது சமுதாய உறவுகளை மேம்படுத்தி வருகின்றது என்பது தங்கள் அனைவருக்கும் தெரிந்ததே!!.
அதன் அடிப்படையில் இந்த வருடமும் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இதற்கான விண்ணப்பத்தை கீழ் காணும் மாடல் பிரகாரம் தயாரித்து தாயக பொறுப்புதாரி அருளாட்சி மௌலவி P.அப்துல் ரஹீம் ஆலிம் அவர்களிடம் இந்த ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் Last Date 06-06-2024
தங்களுடைய அனைத்து விண்ணப்பங்களும் عيد الاضحى ஈதுல் அழ்ஹா பெருநாள் அன்று நடக்கும் நமது உறவுகள் சங்கமிப்பு நிகழ்வில் எல்லோரும் முன்னிலையில் பரிசீலனை செய்யப்படும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்காக இதுவரை 2 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. அந்த 2 விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளது.
செயலர்.
0 comments:
Post a Comment