~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
*Subject:* _இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஓர் இப்தார் நிகழ்ச்சிக்கான முன்னெடுப்புகள் தீவிரமாக தொடங்கின_🤲🏻💐
அன்பார்ந்த நோன்பாளிகளே! ரமலான் மாதத்தினுடைய பரக்கத்தும், சிறப்பும் நம் அனைவருக்கும் நின்றில்லாமல் கிடைக்கட்டுமாக!.. ஆமின். 🤲🏻
அன்பிற்குரிய உறவுகளே!! நம்முடைய திட்டமிடுதலின்படி இரண்டாம் பத்து நோன்புக்குள் இப்தார் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தது போல இப்தார் நிகழ்ச்சியை சிறப்பாக, செம்மையாக, நடத்திட அதனுடைய பொறுப்புதாரிகளுக்கு முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
உறுதியான தேதி, நேரம், இடம் போன்றவைகளை தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் இருக்கிறது.
தலைவரின் உறுதியான ஒப்புதல் வந்ததும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் உறுதியான அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லாஹ் [ﷻ] எனக்கும், உங்களுக்கும் இதுவரை நாம் செய்த அனைத்து நோன்புகளையும், அமல்களையும், ஏற்றுக் கொள்வானாக!!! 🤲🏻
மீதமுள்ள நாட்களையும் தங்கு தடையம் இல்லாமல் நோன்பிருந்து வணக்க வழிபாடு செய்யும் பாக்கியத்தையும், நோன்பிலிருந்து இறையச்சம் பெரும் பாக்கியத்தையும், வல்லோன் நம் அனைவருக்கும் குறைவில்லாமல் தந்தருள்வானாக!!. ஆமீன்.. 🫶🏻🫂
இப்தார் நிகழ்ச்சி இனிமையாக நடைபெற துஆ செய்ய வேண்டுகிறேன். 🤲🏻🤲🏻
*இப்படிக்கு*
M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)
துணைச் செயலாளர்..
மேலதிக தகவலுக்கு:-
http://alameendubaijamath.blogspot.com/2025/02/blog-post.html

அல்லாஹ் [ﷻ] எனக்கும், உங்களுக்கும் இதுவரை நாம் செய்த அனைத்து நோன்புகளையும், அமல்களையும், ஏற்றுக் கொள்வானாக!!! 🤲🏻
ReplyDeleteமீதமுள்ள நாட்களையும் தங்கு தடையம் இல்லாமல் நோன்பிருந்து வணக்க வழிபாடு செய்யும் பாக்கியத்தையும், நோன்பிலிருந்து இறையச்சம் பெரும் பாக்கியத்தையும், வல்லோன் நம் அனைவருக்கும் குறைவில்லாமல் தந்தருள்வானாக!!. ஆமீன்.. 🫶🏻🫂
. ஆமின்
ReplyDelete