அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ....)
07/05/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, வாசுதேவநல்லூர் ஷபா மஹாலில் வைத்து அல்அமீன் துபைஜமாத்தின் வலைதள நிர்வாகி N.மாஹின் அபூபக்கர் B.com ., (வாசுதேவநல்லூர்) & M சையது ஃபர்ஷானா (வாசுதேவநல்லூர்) இவர்களின் நிக்காஹ் நடைபெற உள்ளது இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்)தின் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எல்லாவல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.
"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "
ReplyDelete