05/12/2016
திங்கள்கிழமை அன்று புளியங்குடி
ஹஜனத்துல் ஜாரியா அரபி பாடசாலை வளாகத்தில் வைத்து மணவிழாகானும் அல்அமீன் துபைஜமாத்தின் பொருளாளர் S.அப்துல் காதிர் M.Com.M.B.A.,
(வாசுதேவநல்லூர்) & M.செய்யது ராபியா M.Sc.B.Ed.,( புளியங்குடி)
இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா
வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ
அல்அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற
உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.
மணமக்களை வாழ்த்தும் துஃஆ
பாரகல்லாஹுலக வபாரக் அலைக
வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் (அல்லாஹ் உங்களுக்கு
அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும்
நற்காரியங்களில் ஒன்றினைத்து
வைக்கட்டும்)
0 comments:
Post a Comment