Educational Welfare.

சோலைசேரி N.M.முகம்மது உசேன் & V.முகம்மது கதீஜா பேகம் (ஆலங்குளம்) திருமணம்

27/01/2016  புதன்கிழமை  இன்று காலை 11.00 மணி அளவில் ஆலங்குளம் T.P.V.நாடார் திருமண மண்டபத்தில் மணவிழா காணும் அல்அமீன் துபை ஜமாஅத் முன்னாள் உறுப்பினர் சோலைசேரி துரை என்ற மல்க் மேத்தப்பிள்ளை அவர்களின் மகன் N.M.முகம்மது உசேன்  ( சோலைசேரி ) மற்றும் V.முகம்மது கதீஜா பேகம் (ஆலங்குளம்) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல் அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் (அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)


Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About