Educational Welfare.

புதுகோட்டை A.S.அப்துல் அமீர் B.B.A மற்றும் S.ரஜப்நிஷா B.B.A திருமணம்

24/05/2015 ஞாயிற்றுக்கிழமை   இன்று மணவிழா காணும் புதுகோட்டை A.S.அப்துல் அமீர் B.B.A மற்றும் S.ரஜப்நிஷா B.B.A இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்


Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About