Educational Welfare.

ஏமன்பட்டி சேக்மைதீன் மகன் முஹம்மது ஆக்கில் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஏமன்பட்டி பள்ளிக்கூடத் தெருவில் வசிக்கும் அருளாட்ச்சி  ஜமாஅத் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லம் என்ற மாதுக்கனி மரைக்காயர் மற்றும் மர்கூம். அப்பாஸ் மந்திரி மரைக்காயர் அவர்களின் பேரனும் சேக்மைதீன் மரைக்காயர் , ஜெய்னம்பு பீவி  இவர்களின் மகனுமாகிய  முஹம்மது ஆக்கில் (பிறந்து 4 நாட்களே  ஆன குழந்தை) உடல் நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவ மனையில் வைத்து 18/01/2013 வெள்ளிக்கிழமை இரவு  8.30 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார் . (இன்னாலில்வலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 19/01/2013 சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் அருளாட்ச்சியில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய  இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.




Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About