Educational Welfare.

அருளாட்ச்சி மாஸ்டர் அப்பாஸ் அவர்களின் மனைவி வபாஅத் செய்தி

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருளாட்ச்சி பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் காஜா மரைக்காயர் மற்றும் ஹைருன்நிஷா அவர்களின் மருமகளும் மாஸ்டர் அப்பாஸ் அவர்களின் மனைவியுமான நாகூர் அம்மாள் பீவி அவர்கள் 28/04/2012 சனிக்கிழமை இன்று அதிகாலை12.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 28/04/2012 இன்று மாலை 4.30மணி அளவில் நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About