Educational Welfare.

வெள்ளாணக் கோட்டை P.திவான் அலி A.ராபியத்துல் ஜவஹர் நிஷா திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

14/11/2011 திங்கள் இன்று மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின் உறுப்பினர் P.திவான் அலி A.ராபித்துல் ர் நிஷா இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.  



தலைவர், நிர்வாகிகள்,
செயற்குழு ,பொதுக்குழு மற்றும் உறுப்பினர்கள் - அல்அமீன் துபைஜமாஅத்
(ஜக்கிய அரபு அமீரகம்).



               
Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About