அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருளாட்ச்சி பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் இப்ராஹிம் மூஸ் அவர்களின் கணவரும் அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் M.செய்யது இப்ராஹிம் (துபை), மௌலானா மௌலவி அல்ஹாபில் அல்ஹாஜ் M.அப்துல் கரீம் ஆலிம் (விருதுநகர்) , M.புகாரி (அருளாட்ச்சி), M.சிக்கந்தர் பாதுஷா (அருளாட்ச்சி) இவர்களின் தந்தையுமாகிய அ.மிய்யான் மரைக்காயர் (எ) குல்லா அவர்கள் 17/06/2011 வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 17/06/2011 இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொலைபேசி எண்:
Dubai : +971559778536
India : +919842978668
0 comments:
Post a Comment