"தமிழகத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும், கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியதைப் போல, இலவச சைக்கிள் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும்" என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: இந்நேரம்.காம்
0 comments:
Post a Comment