முதல் செட்டை இழந்த சானியா, அடுத்த 2 செட்களிலும் ஜோவனோவ்ஸ்கியை திணறடித்தார். இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா 4-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.
துபாயில் தனது பாகிஸ்தானி கணவர் சோயிப் மாலிக்குடன் வசித்து வரும் சானியாவுக்கு இந்திய பாகிஸ்தானிய ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. வெற்றிக்கு பிறகு அவர் கூறுகையில், `2010 இன் தொடக்கம் எனக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் இறுதி வெற்றிகரமாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
thanks to:http://www.inneram.com
0 comments:
Post a Comment