நம் சபையின் அறிவிப்பு செய்தி - 02

 Subject:  நமது அல் அமீன் ஜமாஅத்தின் மாதாந்திர கூட்டம் கூடிய‌ விரைவில் நடக்க இருப்பதாலும். இவ்வாண்டில் நிகாஹ் ஆனவர்கள் பதிவு செய்ய தவறியவர்கள் பதிவு செய்யுமாறு நினைவூட்டல் சம்பந்தமாக ....


> ✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! நமது அல் அமின் ஜமாஅத்தின் செயற்பாடுகள்.  உங்களின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால்.  நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.


> ✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! நாம் ஏற்கனவே ஓரிரு வாரங்களுக்கு முன்னாள் தங்களுக்கு நினைவூட்டிய இவ்வாண்டில் [2024 ஆம் ஆண்டில்] நமது சபையின் உறுபினர்களில் எவருக்கேனும் நிக்காஹ் அகியிருந்தால்; அவர்கள் நமது சபையின் துனைச் செயளாளர் : M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)  @⁨Nagoor Hanifa Dubai⁩  அவர்களிடம் தங்களின் திருமண பத்திரிக்கையை அவசியம் அனுப்பி பதிவு செய்யுமாறும்,  Useful Kits கிட்டு பொருட்கள் வாங்க இருப்பதாலும், அது  சம்பந்தமாக நினைவூட்டினோம். இது தொடர்பாக பயன் பெறுவோர்கள் இதுவரை விண்ணபிக்காதவர்களாக‌ இருந்தீர்கள் என்றால்? தாமதிக்காமல்  அதிவிரைவாக‌ உடனே , பதிவு செய்யுமாறு நினைவூட்டுகிறோம்.. இந்த ஓரிரு நாட்களில்  பதிவு செய்ய தவறினால் அடுத்து நடக்க இருக்கும் ஜுன் மாத‌ மாதாந்திர மன்றத்தில் வைத்துதான் கொடுக்கப்படும். என அறிவிக்கப்படுகிறது.


இதுவரை நம் மன்றத்திற்கு விண்ணபித்திருப்பவர்கள். தங்களின் பார்வைக்கு: - 


  1. M.அப்துல் ஹமீது [பாபு]  (வாசுதேவநல்லூர்)

அடுத்த மாதம் நம் தாயகத்தில் தாயக பொருப்புதாரியான‌ மவ்லானா அருளாட்ச்சி P. அப்துர் ரஹிம் உலவி ஆலிம் அவர்களின் மூலமாகவும் & அப்போது நமது தாயகத்திற்க்கு சென்றிருக்கும் நம் சபையின் உறுபினர்களின் முன்னிலையும் பயன் பெறுவோர்கள்:-


  1.  S. செய்யது இப்ராஹிம் D.EEE (வாசுதேவநல்லூர்)
  2.  S.  முகம்மது அப்துல் ஹாதி B.E  (அருளாட்ச்சி)


நம் தாயகத்தில் நிகாஹ் அன்பளிப்பு பொருட்களை பெற இருக்கும் நம் அல் அமீன்  ஜமாஅத்தின் உறுபினர்களுக்கு:–


> தங்களிடம் நம் சபையின் தாயக பொருப்புதாரியான  மவ்லானா அருளாட்ச்சி P. அப்துர் ரஹிம் உலவி ஆலிம் அவர்களும் & மற்றும் நம் சபையின் உறுப்பினர்களும் தங்களை வாழ்த்தி அன்பளிப்பு பரிசு பொருட்களை கொடுக்கும் போது அவசியம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும். கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் நம் அல் அமீன்  ஜமாஅத்தின் நிர்வாக குழு தங்களிடம் கேட்டுக்கொள்கிறது.


நமது அமீரகத்தில் சில நாட்களுக்கு முன்பதாக கடினமான மழை பெய்து நம்மையெல்லாம் அச்சுறுத்தியது.  அந்த நேரத்தில் நம் சபையின் உறுப்பினர்களில் ஒரு சிலர்  ஆர்வமுடன் பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்தது நிர்வாக குழுவுக்கு தெரிந்தது; ஆதலால் அவர்களை நிர்வாக குழு சார்பாக   பராட்டி ஊக்விக்கிறோம்.


> நாங்கள் சிறப்பாக செயல்பட நீங்கள் முன்கூட்டியே பதிவு செய்வதின் மூலம் எங்களுக்கு சில கால அவகாசம் கொடுப்பதின் மூலம் நம் 🤝 இருவரும் சேர்ந்து சிறப்பாக செயல்பட உதவுகிறது.


இப்படிக்கு 

செயலர். 

அல் அமீன்  ஜமாத். துபை

No comments:

Post a Comment